• Login
Sunday, August 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நெடுந்தீவில் இருந்து இறைச்சியுடன் வந்த காவல்துறையினர் : மடக்கிப்பிடித்த இளைஞர்கள்

GenevaTimes by GenevaTimes
December 23, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
நெடுந்தீவில் இருந்து இறைச்சியுடன் வந்த காவல்துறையினர் : மடக்கிப்பிடித்த இளைஞர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நெடுந்தீவில் இருந்து விடுமுறையில் சென்ற காவல்துறை உத்தியோகத்தர் கொண்டு சென்ற பொதியில் இறைச்சி இருப்பதாக சந்தேகித்து அதனை குறிகாட்டுவானில் வைத்து சோதனையிட்ட போது, அதில் இறைச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று (22) மாலை நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கிவந்த படகில் விடுமுறையில் செல்வதற்காக வந்த காவல்துறை உத்தியோகத்தர் கொண்டுவந்த பொதியில் இறைச்சி இருப்பதாக சந்தேகம் தெரிவித்து குறிகாட்டுவான் துறைமுகப் பகுதியில் வைத்து,
கடந்த பல நாட்களாக கால்நடைகளை பறிகொடுத்த இளைஞர்கள் கடற்படையினரின் உதவியுடன் பரிசோதனை செய்தபோது இறைச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து,  குறித்த காவல்துறையினர் பொதியும் குறிகாட்டுவானில் கடற்படையினரின் உதவியுடன் தடுத்து வைத்துவிட்டு யாழ். அரச அதிபர், நெடுந்தீவு பிரதேச செயலருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் இது தொடர்பாக வேலணை பிரதேச செயலருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

கைப்பற்றப்பட்ட இறைச்சி

இதனடிப்படையில் ஊர்காவற்றுறை காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் குறிகாட்டுவான் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் நெடுந்தீவில் ஆடு காணாமல் போன இளைஞரிடம் முறைப்பாட்டினை பெற்றதுடன் கைப்பற்றப்பட்ட இறைச்சியினை ஆட்டிறைச்சியா மாட்டிறைச்சியா என ஆய்வு செய்தபின்னர் நாளையதினம் (23)  தகவல் வழங்குவதாக தெரிவித்ததுடன் குறித்த இளைஞர்களை செல்லுமாறு அனுப்பிவைத்துள்ளதாக தெரியவருகிறது.

நெடுந்தீவில் இருந்து இறைச்சியுடன் வந்த காவல்துறையினர் : மடக்கிப்பிடித்த இளைஞர்கள் | The Police Came With Meat From Jaffna

சம்பந்தப்பட்ட காவல்துறை அலுவலர், கடையில் மாட்டு இறைச்சியை வாங்கிய பற்றுச்சீட்டினை தனது கைவசம் வைத்திருந்தார்.

இந்தநிலையில், இறைச்சியை வாங்கிய பின்னர் அவர் விடுமுறையில் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

தென்கொரியாவின் இடைக்கால அதிபர்மீது குற்றம் சுமத்தப்படும்; எதிர்க்கட்சி மிரட்டல் | Makkal Osai

Next Post

ரேவந்த் ரெட்டி Vs அல்லு அர்ஜுன்.. சட்டசபை சென்ற மோதல்.. அரசியல் பின்னணி என்ன? – News18 தமிழ்

Next Post
ரேவந்த் ரெட்டி Vs அல்லு அர்ஜுன்.. சட்டசபை சென்ற மோதல்.. அரசியல் பின்னணி என்ன? – News18 தமிழ்

ரேவந்த் ரெட்டி Vs அல்லு அர்ஜுன்.. சட்டசபை சென்ற மோதல்.. அரசியல் பின்னணி என்ன? – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin