• Login
Wednesday, June 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நூற்றுக்கணக்கான பெண்கள் சீரழிக்கப்பட்ட கொடூரம் : உலகையே உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்

GenevaTimes by GenevaTimes
February 5, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
நூற்றுக்கணக்கான பெண்கள் சீரழிக்கப்பட்ட கொடூரம் : உலகையே உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ருவாண்டா (Rwanda) ஆதரவு கிளர்ச்சிக் குழு கடந்த வாரம் காங்கோ நகரமான கோமாவுக்குள் நுழைந்த நிலையில், நூற்றுக்கணக்கான பெண்கள் சீரழிக்கப்பட்டு உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.



கோமாவின் முன்சென்ஸ் சிறைச்சாலைக்குள் வெடித்த கலவரத்தில்​​ பெண் கைதிகள் பலர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.


பல ஆயிரம் ஆண்கள் சிறையிலிருந்து தப்பித்த நிலையில், பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதி தீக்கிரையாக்கப்பட்டது என கோமா பகுதியில் செயல்படும் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரத்தின் தகவல்கள் 

ஜனவரி 27 ஆம் திகதி பகல் M23 கிளர்ச்சியாளர்கள் கோமா நகருக்குள் நுழைந்துள்ள நிலையில் அதன் பின்னர் நடந்த பயங்கரத்தின் தகவல்கள் கடும் பீதியை ஏற்படுத்துபவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான பெண்கள் சீரழிக்கப்பட்ட கொடூரம் : உலகையே உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் | Goma Prison Set On Fire Woment Death



M23 கிளர்ச்சியாளர்களால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக விசாரணைக்கு என சிறைக்குச் செல்ல முடியவில்லை என ஐ.நா. அமைதி காக்கும் படையினர் தெரிவித்துள்ளனர்.


M23 கிளர்ச்சியாளர்கள் கோமாவைக் கைப்பற்றிய பிறகும் சுமார் 2,000 உடல்கள் கோமாவில் அடக்கம் செய்யக் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகமான மக்கள்



ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் கோமா நகரம் தற்போது M23 கிளர்ச்சியாளர்களின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது.



ருவாண்டா அதன் அண்டை நாட்டிலிருந்து அதிக நிலப்பரப்பைக் கைப்பற்றத் தீர்மானித்துவிட்டதாகவே அச்சம் எழுந்துள்ளது.

நூற்றுக்கணக்கான பெண்கள் சீரழிக்கப்பட்ட கொடூரம் : உலகையே உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் | Goma Prison Set On Fire Woment Death

தற்போது தெற்கு கிவு மாகாணத்தின் தலைநகரான புகாவுவை நோக்கி M23 கிளர்ச்சியாளர்கள் நகர்வதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.


இதனிடையே, கடுமையான எதிர்ப்பு எழுந்தால், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் M23 கிளர்ச்சியாளர்கள் தயங்குவார்கள் என்றே உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

445,000 அரசு ஊழியர்களுக்கு மலேசியா AI கருவியை அறிமுகப்படுத்துகிறது – Malaysiakini

Next Post

Delhi Exit Polls: ஆம் ஆத்மியை முந்தும் பாஜக ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்பு | Delhi Exit Polls results says Capital Comeback For BJP and Massive Rout For AAP

Next Post
Delhi Exit Polls: ஆம் ஆத்மியை முந்தும் பாஜக ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்பு | Delhi Exit Polls results says Capital Comeback For BJP and Massive Rout For AAP

Delhi Exit Polls: ஆம் ஆத்மியை முந்தும் பாஜக ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்பு | Delhi Exit Polls results says Capital Comeback For BJP and Massive Rout For AAP

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin