• Login
Monday, April 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

நீளம் தாண்​டு​தல்: முரளிக்கு தங்​கம் | Murali Sreeshankar wins long jump title in Portugal

GenevaTimes by GenevaTimes
July 21, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
நீளம் தாண்​டு​தல்: முரளிக்கு தங்​கம் | Murali Sreeshankar wins long jump title in Portugal
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


போர்ச்​சுகலில் நடை​பெற்ற மையா சிடாடே டோ டெஸ்​போர்டோ 2025 தடகளப் போட்​டி​யின் நீளம் தாண்​டு​தலில் இந்​திய வீரர் முரளி ஸ்ரீ சங்​கர் தங்​கம் வென்​றார். இந்​தப் போட்​டிகள் போர்ச்​சுகலின் மையா நகரில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றன. இந்​தப் போட்​டி​யில் நீளம் தாண்​டு​தலில் பிரி​வில் பங்​கேற்ற முரளி ஸ்ரீசங்​கர், 7.75 மீட்​டர் நீளம் தாண்டி முதலிடத்​தைப் பிடித்​தார். போலந்து வீரர் பியோட்​டர் டார்​கோவ்​ஸ்கி 2-வது இடத்​தை​யும், ஆஸ்​திரேலி​யா​வின் கிறிஸ் மித்​ரேவ்​ஸ்கி 3-வது இடத்​தை​யும் பெற்​றனர்.

எம்சிசி முருகப்பா ஹாக்கி: ஆர்எஸ்பிபி அணி சாம்பியன்: எம்சிசி முருகப்பா ஹாக்கி போட்டியில் ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம் (ஆர்எஸ்பிபி) அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த ஹாக்கி போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆர்எஸ்பிபி அணி 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய கடற்படை அணியை (ஐஎன்என்) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ஆர்எஸ்பிபி அணிக்காக ஷிவம் ஆனந்த் (8-வது நிமிடம்), பங்கஜ் ராவத் (37-வது நிமிடம்), சையத் நியாஸ் ரஹீம் (57-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர். இந்திய கடற்படை அணிக்காக ஆகிப் ரஹீம் ஆரிப் 15-வது நிமிடத்தில் ஒரு கோலடித்தார்.

பிரீஸ்​டைல் செஸ் கிராண்ட்​ஸ்​லாம்: இறு​திச் சுற்​றில் ஹன்​ஸ்​மோக்​-அரோனியன் மோதல்

பிரீஸ்​டைல் செஸ் கிராண்ட்​ஸ்​லாம் போட்​டி​யின் இறு​தி​யில் அமெரிக்க வீரர்​கள் ஹன்​ஸ்​மோக் நிமேன், லெவன் அரோனியன் ஆகியோர் மோதவுள்​ளன.

அமெரிக்​கா​வின் லாஸ் வேகாஸில் இந்த செஸ் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில் நேற்று நடை​பெற்ற போட்​டி​யில் நார்வே வீரர் மேக்​னஸ் கார்ல்​சன் 3-1 என்ற கணக்​கில் இந்​திய கிராண்ட்​மாஸ்​டர் பிரக்​ஞானந்​தாவை வீழ்த்​தி​னார். அமெரிக்க வீரர் ஹிகாரு நகமுரா 1.5 – 0.5 என்ற புள்​ளி​கள் கணக்​கில் அமெரிக்க வீரர் வெஸ்லி சோவை சாய்த்​தார்.

இதைத் தொடர்ந்து நடை​பெற்ற 2-வது போட்​டி​யில் கார்ல்​சன், இந்​திய வீரர் அர்​ஜுன் எரி​கைசியை 2-0 என்ற கணக்​கில் தோற்​கடித்​தார். மற்​றொரு ஆட்​டத்​தில் ஹிகாரு நகமு​ரா, பேபியோ கரு​னாவை வென்​றார்.

இதைத் தொடர்ந்து இன்று இறு​திச் சுற்று போட்டி நடை​பெறுகிறது. இதில் ஹன்​ஸ்​மோக் நிமேன், லெவன் அரோனியன் மோதுகின்​றனர். 3, 4-வது இடங்​களுக்​கான போட்​டி​யில் மேக்​னஸ் கார்ல்​சனும், நகமு​ரா​வும் விளை​யாடு​கின்​றனர்.



Read More

Previous Post

ஜம்மு-காஷ்மீா்: பாதுகாப்புப் படையினருடன் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டை

Next Post

கணவரை பிரிகிறாரா ஹன்சிகா? திருமணம் ஆகி இரண்டே ஆண்டில் ஏற்பட்ட மனகசப்பு | Makkal Osai

Next Post
கணவரை பிரிகிறாரா ஹன்சிகா? திருமணம் ஆகி இரண்டே ஆண்டில் ஏற்பட்ட மனகசப்பு | Makkal Osai

கணவரை பிரிகிறாரா ஹன்சிகா? திருமணம் ஆகி இரண்டே ஆண்டில் ஏற்பட்ட மனகசப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin