சைதாப்பேட்டை திடீர்நகரில் 700 வீடுகள், ஜோதி அம்மாள் நகரில் 150 வீடுகள், ஜாபர்கான் பேட்டை-ஜோதிராமலிங்கம் நகரில் 350 வீடுகள், கோட்டூர்புரம்-சூர்யா நகரில் 350 வீடுகள், கிரீன்வேஸ் சாலையில் அன்னைசத்யா நகரில் 150 வீடுகள், தாம்பரம் மாநகராட்சியில், அனகாபுத்தூரில் 594 வீடுகள், அடையார் நீர்நிலையில் ஆக்கிரமிப்புகளாக உள்ளன.

