• Login
Monday, July 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நீர்கொழும்பு வன்முறை சம்பவம் :உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

GenevaTimes by GenevaTimes
July 6, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நீர்கொழும்பு வன்முறை சம்பவம் :உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 நீர்கொழும்பு சிறையில் நடந்த கொடூரமான கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.



முன்னதாக சம்பவத்தில் 25 பேர் உயிரிழந்ததாகவும் அவர்களில் அறுவர் சிறை அதிகாரிகள் என தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் ஏழு பேர் சிறை அதிகாரிகள்

இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஏழு பேர் சிறை அதிகாரிகள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நீர்கொழும்பு வன்முறை சம்பவம் :உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு | Negombo Violence Incident Death Toll Has Risen


இந்த வன்முறையில் விசாரணைக் கைதிகளும், தண்டனை பெற்ற கைதிகளும் ஈடுபட்டிருந்ததாக காவல்துறை குறிப்பிட்டது.

போகம்பர திறந்தவெளி சிறைக்கு மாற்றப்பட்ட கைதிகள்  

வன்முறை சம்பவத்தை அடுத்து நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த சுமார் 700 கைதிகள், அங்குள்ள நிலைமையைக்கட்டுப்படுத்துவதற்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கையாக அகுணகொலபெலஸ்ஸ, போகம்பர, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு வன்முறை சம்பவம் :உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு | Negombo Violence Incident Death Toll Has Risen






நீர்கொழும்பு சிறையில் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து அமுலில் உள்ள நிலையில், அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.    

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

மின்னல் தாக்குதலில் உயிரிழந்த வீரர் தொடர்பான அறிக்கைக்காக FAM காத்திருக்கிறது. – Malaysiakini

Next Post

“பழிக்கு பழி.. ரத்தத்திற்கு ரத்தம்” டிரம்ப்பை கொல்லணும்.! ஈரானில் இருந்து வந்த குரல்.. பதற்றம் | Kill Trump’ Chants Echo at Iran Supreme Leader Ali Khamenei Funeral Amid Rising US Tensions

Next Post
“பழிக்கு பழி.. ரத்தத்திற்கு ரத்தம்” டிரம்ப்பை கொல்லணும்.! ஈரானில் இருந்து வந்த குரல்.. பதற்றம் | Kill Trump’ Chants Echo at Iran Supreme Leader Ali Khamenei Funeral Amid Rising US Tensions

“பழிக்கு பழி.. ரத்தத்திற்கு ரத்தம்” டிரம்ப்பை கொல்லணும்.! ஈரானில் இருந்து வந்த குரல்.. பதற்றம் | Kill Trump' Chants Echo at Iran Supreme Leader Ali Khamenei Funeral Amid Rising US Tensions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin