• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

நீரில் மிதந்த உடல்.. விசாரணையை தொடரும் போலீஸ்

GenevaTimes by GenevaTimes
November 15, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
நீரில் மிதந்த உடல்.. விசாரணையை தொடரும் போலீஸ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


குயின் எலிசபெத் வாக்கில் நேற்று முன்தினம் (நவ.13) நீரில் மிதந்து கொண்டிருந்த ஆடவர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

காலை 11.30 மணிவாக்கில் சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் கூடாரமிட்டு இருப்பதையும் Stomp பகிர்ந்து கொண்டுள்ளது.

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள சிங்கப்பூர் வர்த்தக, தொழில்துறை துணையமைச்சர்

உதவி வேண்டி காலை 9 மணியளவில் அழைப்பு வந்ததாக காவல்துறை அந்த தளத்திடம் தெரிவித்தது.

பின்னர் அங்கு வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) வீரர்கள் அந்த நபரின் உடல் நீரில் இருந்து மீட்டனர்.

மேலும் 69 வயதுமிக்க அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக துணை மருத்துவர்கள் குழு உறுதி செய்து அறிவித்தது.

முதற்கட்ட விசாரணையில், இதில் எந்த தவறும் நடந்ததாக காவல்துறையினர் சந்தேகிக்கவில்லை.

விசாரணைகள் தொடர்கின்றன.

லிட்டில் இந்தியா: தேக்கா நிலையத்தில் வார இறுதியில் ஏற்படும் சண்டை சச்சரவுகள்… காவல்துறை தலையீடு

Read More

Previous Post

எஸ்.ஐ.ஆர். விவகாரம்: “ஓட்டு இருந்தால்தான் நாட்டை காக்க முடியும்” – விஜய் பரபரப்பு வீடியோ | Makkal Osai

Next Post

Tamilmirror Online || சிறுமியை கொலை செய்த இளைஞனும் மரணம் : நடந்தது என்ன?

Next Post
Tamilmirror Online || சிறுமியை கொலை செய்த இளைஞனும் மரணம் : நடந்தது என்ன?

Tamilmirror Online || சிறுமியை கொலை செய்த இளைஞனும் மரணம் : நடந்தது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin