• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி பஞ்ச்குலாவில் இருந்து பெங்களூருவுக்கு மாற்றம் | Neeraj Chopra Classic Javelin athlete competition Shifted to Bengaluru

GenevaTimes by GenevaTimes
April 22, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி பஞ்ச்குலாவில் இருந்து பெங்களூருவுக்கு மாற்றம் | Neeraj Chopra Classic Javelin athlete competition Shifted to Bengaluru
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ஒலிம்​பிக் ஈட்டி எறிதலில் இரு முறை பதக்​கம் வென்ற நட்​சத்​திர வீர​ரான இந்​தி​யா​வின் நீரஜ் சோப்​ரா, ஜேஎஸ்​டபிள்யூ ஸ்போர்ட்​ஸ், இந்​திய தடகள கூட்​டமைப்பு (ஏ.எஃப்​.ஐ) மற்​றும் உலக தடகள சம்​மேளனம் ஆகிய​வற்​றுடன் இணைந்து ‘நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல்’ போட்​டியை நடத்த திட்​ட​மிட்​டுள்​ளார். இந்த போட்​டியை நீரஜ் சோப்ரா தனது சொந்த மாநில​மான பஞ்ச்​குலா​வில் நடத்த இருந்​தார்.

இந்​நிலை​யில், அந்த மைதானத்​தில் உள்ள மின்​விளக்​கு, உலக தடகள சம்​மேளனம் நிர்​ண​யித்​துள்ள அளவு​கோல்​களின் படி இல்​லாத​தால் தற்​போது போட்டியை பெங்​களூருவுக்கு மாற்றி உள்​ளனர். இதன்​படி பெங்​களூரு​வில் உள்ள கண்​டீரவா மைதானத்​தில் வரும் மே 24-ம் தேதி போட்டி நடை​பெறுகிறது.

இதில் நீரஜ் சோப்​ரா​வுடன் இரு​முறை உலக சாம்​பியன் பட்​டம் வென்​றுள்ள கிரன​டா​வின் பீட்​டர்​ஸ், 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்​டி​யில் தங்​கப் பதக்​கம் வென்ற தோமஸ் ரோலர் ஆகியோர் பங்​கேற்​கின்​றனர்.

பாரிஸ் ஒலிம்​பிக் சாம்​பிய​னான பாகிஸ்​தானின் அர்​ஷத் நதீ​முக்​கும் போட்​டி​யில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது. இந்த போட்​டிக்கு உலக தடகள அமைப்பு ‘ஏ’ பிரிவு அந்​தஸ்தை வழங்​கி​யுள்​ளது.

2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்​பிக்​கில் வெள்​ளிப் பதக்​கம் வென்ற கென்ய வீரர் ஜூலியஸ் யெகோ, 2015-ம் ஆண்டு உலக சாம்​பியன்​ஷிப்பில் தங்​கம் வென்ற அமெரிக்க வீரர் கர்​டிஸ் தாம்​சன், பிரேசிலின் லூயிஸ் டா சில்வா ஆகியோ​ரும் பங்​கேற்​ப​தை உறு​தி செய்​துள்​ளனர்​.



Read More

Previous Post

இன்று முதல் உயர்த்தப்பட்ட எம்.சாண்ட், ஜல்லி விலைகள்! ராயல்டி வரியை குறைக்க ராமதாஸ் கோரிக்கை!

Next Post

புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் குழுவில் இடம் பெற்ற 4 இந்திய கார்டினல்கள் | Makkal Osai

Next Post
புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் குழுவில் இடம் பெற்ற 4 இந்திய கார்டினல்கள் | Makkal Osai

புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் குழுவில் இடம் பெற்ற 4 இந்திய கார்டினல்கள் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin