• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

நீதிமன்ற உத்தரவை மீறிய இரு நிறுவன இயக்குநர்களுக்கு 20 நாட்கள் சிறை தண்டனை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 15, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
நீதிமன்ற உத்தரவை மீறிய இரு நிறுவன இயக்குநர்களுக்கு 20 நாட்கள் சிறை தண்டனை | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்,

உடன்படிக்கை மீறல் தொடர்பாக தொடரப்பட்ட சிவில் வழக்கில், (Mareva Injunction) உடைமைகள் விற்பனை தடுப்பு உத்தரவவை மீறியதற்காக Alpha Capital (M) Bhd நிறுவனத்தின் இரு இயக்குநர்கள், சயெட் மகாசிர் பதாக் மற்றும் அவரது மனைவி எர்னா எலியனா இருவருக்கும் இன்று உயர் நீதிமன்றம் 20 நாட்கள் சிறைத்தண்டனை வழங்கியது.

நீதிபதி யூஸ்ரின் ஃபாயிட்ஸ் யூசுப், கடந்த ஆண்டு செப்டம்பர் 5 மற்றும் நவம்பர் 22 ஆம் தேதிகளில் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை அவர்கள் மீறியதற்காக இந்த தண்டனையை விதித்தார்.

இருப்பினும், அவர்கள் Mareva உத்தரவுக்கேற்ப முழுமையாக இணங்க, இரண்டு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கலாம் என, சிறை தண்டனையின் அமலாக்கத்திற்கு தற்காலிக இடைநீக்கம் வழங்கப்பட்டது.

மேலும், இருவருக்கும் தலா RM10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதையும் ஏழு நாட்களில் செலுத்தாவிட்டால், மேலும் 7 நாட்கள் சிறை விதிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த வழக்கு, 64 முதலீட்டாளர்கள், Alpha Capital நிறுவனத்தை எதிர்த்து தொடர்ந்தனர். அவர்களின் மாதாந்திர வருமானம் தொகை RM19.83 மில்லியன் செலுத்தப்படாததைக் கொண்டு வழக்குத் தொடரப்பட்டது.

Mareva Injunction என்பது, வழக்கு முடிவுக்கு வரும்வரை எதிர்தரப்பு வாதி தனது சொத்துகளை விற்பனை செய்ய முடியாத தடுப்பு உத்தரவை குறிக்கிறது.



Read More

Previous Post

காட்டில் கிடந்த மாணவியின் சடலம்.. சிசிடிவியில் சிக்கிய முக்கிய ஆதாரம்.. ஆந்திராவை அதிரவைத்த சம்பவம்!

Next Post

ட்ரம்ப் வரி விதிப்பு;அமெரிக்கா செல்கிறது இலங்கைக் குழு

Next Post
ட்ரம்ப் வரி விதிப்பு;அமெரிக்கா செல்கிறது இலங்கைக் குழு

ட்ரம்ப் வரி விதிப்பு;அமெரிக்கா செல்கிறது இலங்கைக் குழு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin