நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பின்னணி
பணி ஓய்வு பெற வேண்டிய நாளில் எந்த காரணமும் தெரிவிக்காமல் தான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும், இதைத்தொடர்ந்து தனக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை வழங்க வேண்டும் என்று கோரி செல்வநாயகம் உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

