• Login
Tuesday, April 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட மஹிந்தானந்த அளுத்கமகே  – News21 Tamil

GenevaTimes by GenevaTimes
May 26, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட மஹிந்தானந்த அளுத்கமகே  – News21 Tamil
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை (26) காலை  சிறைச்சாலை அதிகாரிகளால் ஆஜர்படுத்தப்பட்டார்.

2021ஆம் ஆண்டில் விவசாய அமைச்சராக மஹிந்தானந்த அலுத்கமகே கடமையாற்றிய போது, தரமற்ற உரங்களை இறக்குமதி செய்வதற்காக சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்தியமை தொடர்பில், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, மஹிந்தானந்த அளுத்கமகே கடந்த 19ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜரானதைத் தொடர்ந்து, அவரை இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

சிறந்த மலேசியாவுக்காகத் தொடர்ந்து போராடுவேன் – ரஃபிஸி ரம்லி – Malaysiakini

Next Post

நீதிபதி யஷ்வந்த் வர்மா பண விவகாரம்: உள்ளக குழு அறிக்கையை கோரிய ஆர்டிஐ மனு நிராகரிப்பு | Justice Yashwant Varma cash row: Supreme Court rejects RTI plea for in-house panel report, CJI’s letter to President, PM

Next Post
நீதிபதி யஷ்வந்த் வர்மா பண விவகாரம்: உள்ளக குழு அறிக்கையை கோரிய ஆர்டிஐ மனு நிராகரிப்பு | Justice Yashwant Varma cash row: Supreme Court rejects RTI plea for in-house panel report, CJI’s letter to President, PM

நீதிபதி யஷ்வந்த் வர்மா பண விவகாரம்: உள்ளக குழு அறிக்கையை கோரிய ஆர்டிஐ மனு நிராகரிப்பு | Justice Yashwant Varma cash row: Supreme Court rejects RTI plea for in-house panel report, CJI's letter to President, PM

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin