• Login
Tuesday, February 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நீண்ட இழுபறிக்கு பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய கணக்காய்வாளர் நாயகம்

GenevaTimes by GenevaTimes
February 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நீண்ட இழுபறிக்கு பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய கணக்காய்வாளர் நாயகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இன்று (03) கூடிய அரசியலமைப்பு சபையால் புதிய கணக்காய்வாளர் நாயகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமைச்சரவைக்கு அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை ஊடக பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.


அதன்படி, ஜனாதிபதியால் அனுப்பப்பட்ட பெயர் அரசியலமைப்பு சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

வெற்றிடமாக இருந்த கணக்காய்வாளர் நாயகப் பதவி

மூத்த துணை கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கான ஒப்புதல் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீண்ட இழுபறிக்கு பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய கணக்காய்வாளர் நாயகம் | New Auditor General Elected


டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் 8 ஆம் திகதி முதல் கணக்காய்வாளர் நாயகப் பதவி வெற்றிடமாக இருந்தது.


இருப்பினும், தர்மபால கம்மன்பில இந்தப் பதவியில் பணியாற்ற நியமிக்கப்பட்டார், அவரது பதவிக்காலம் டிசம்பர் 5 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

லஞ்சம் கொடுப்பதைத் தவிர்க்குமாறு யோ பொதுமக்களை வலியுறுத்துகிறார், ஆனால் கொடுப்பவர்கள் மீது கேள்விகள் நீடிக்கின்றன – Malaysiakini

Next Post

மாணிக்கம் தாகூர், சு வெங்கடேசன் உள்ளிட்ட எம்பிக்கள் சஸ்பெண்ட்… என்ன காரணம் தெரியுமா? | India News (இந்தியா செய்திகள்)

Next Post
மாணிக்கம் தாகூர், சு வெங்கடேசன் உள்ளிட்ட எம்பிக்கள் சஸ்பெண்ட்… என்ன காரணம் தெரியுமா? | India News (இந்தியா செய்திகள்)

மாணிக்கம் தாகூர், சு வெங்கடேசன் உள்ளிட்ட எம்பிக்கள் சஸ்பெண்ட்... என்ன காரணம் தெரியுமா? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin