• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

‘நீங்கள் வெல்வதை பார்க்க விரும்புகிறேன்’ – சமந்தாவின் இணையதள பதிவு வைரல் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 22, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
‘நீங்கள் வெல்வதை பார்க்க விரும்புகிறேன்’ – சமந்தாவின் இணையதள பதிவு வைரல் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரபல நடிகை சமந்தா. அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் குஷி. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். தற்போது சமந்தா ‘சிட்டாடல் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். விரைவில் இது ஓடிடியில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ‘நீங்கள் வெல்வதை நான்பார்க்க விரும்புகிறேன்’ என்றும் ‘நீங்கள் வெற்றிக்கு தகுதியானவர்கள்’ என்றும் பதிவிட்டு இருக்கிறார். அவர் யாருக்காக இப்படி ஒரு பதிவை போட்டார் என்றுரசிகர்கள் குழப்பத்தில் உள்ள நிலையில், சிலர் விராட் கோலிக்காகவும் ஆர்.சி.பி அணிக்காகவும் போட்டுள்ளார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக நடிகை சமந்தா, விராட் கோலியை புகழ்ந்து பேசியிருந்தார். கடந்த வருடம் நடந்த ஒரு பேட்டியில் சமந்தா இவ்வாறு பேசினார். அவர் பேசியதாவது, ‘கோலிமிகவும் ஊக்கமளிப்பவர். அவர் விளையாட்டில் செலுத்தும் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் ஒத்துழைப்பு மிகவும் அற்புதமாக இருக்கும்’, இவ்வாறு கூறினார்.

Previous articleஒற்றுமையை வலுப்படுத்த கொண்டாட்டங்கள், கலாச்சாரங்களைப் பயன்படுத்துங்கள் – அன்வார்
Next articleமூன்று நாட்கள் பயணமாக ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர்



Read More

Previous Post

800 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.32 லட்சம் கோடி சொத்து… ‘தங்க’ ராஜா யார்?

Next Post

பலஸ்தீன தேசத்திற்கு கிடைத்த வெற்றி : கடுப்பில் இஸ்ரேல்

Next Post
பலஸ்தீன தேசத்திற்கு கிடைத்த வெற்றி : கடுப்பில் இஸ்ரேல்

பலஸ்தீன தேசத்திற்கு கிடைத்த வெற்றி : கடுப்பில் இஸ்ரேல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin