நீங்கள் சிங்கப்பூரில் இருந்து கொரியர் அனுப்ப வேண்டுமா? எப்படி அனுப்பலாம்?
சிங்கப்பூரிலிருந்து உங்கள் நண்பர்களுக்கோ, அப்பா அம்மாவுக்கோ, மனைவிக்கோ கொரியர் அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறீர்களா,
சிங்கப்பூரிலிருந்து சின்ன பொருட்களை அனுப்ப வேண்டும் என்றால் உங்களுக்கு அருகில் உள்ள SingPost தபால் நிலையத்திலிருந்து அனுப்ப முடியும். இதற்கு குறைவாக தான் செலவாகும்.

