• Login
Monday, May 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

நிஹோன் ஹிடாங்க்யோ அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு! – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
October 11, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
நிஹோன் ஹிடாங்க்யோ அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.

ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. உலகிலேயே அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக இந்த நோபல் பரிசு கருதப்பட்டு வருகிறது.

அந்தவகையில் நடப்பாண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ என்ற அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு அணு ஆயுதங்கள் இல்லாத உலகை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஹிரோஷிமா நாகசாகி நகரங்களில் அணுகுண்டுகளால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை மேம்படுத்துவதற்காகவும், நகரங்களை மறுசீரமைப்பு செய்வதற்காகவும் பல்வேறு முயற்சிகளை நிஹோன் ஹிடாங்க்யோ அமைப்பு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

முன்னதாக கடந்த 7ம் தேதி மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்கேனிற்கு அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 8ம் தேதி இயற்பியலுக்கான நோபல் பரிசு
ஜான் ஜெ.ஹாப்ஃபீல்ட் மற்றும் ஜெஃப்ரி இ.ஹிண்டன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

அதேபோல் 9ம் தேதி வேதியியல் துறைக்கான நோபல் பரிசு
டேவிட் பேக்கர், டெமிஸ் ஹஸாபிஸ், ஜான் எம். ஜம்பர் ஆகிய மூவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு நேற்று 10ம் தேதி தென் கொரிய எழுத்தாளர்
ஹான் காங் என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் அவர்களின் இறந்த நாளான டிசம்பர் 10 ஆம் தேதி, 8 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதியுடன் நோபல் பரிசு வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

.

Read More

Previous Post

அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வானதை கொண்டாடும் விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் கச்சேரி | AR Rahman to perform live to celebrate Kamala Harris’s candidacy for US President

Next Post

நாடுகள் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்; விரிவாக்கவாதத்தில் அல்ல: பிரதமர் மோடி | Countries should focus on development; Not on expansionism: PM Modi

Next Post
நாடுகள் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்; விரிவாக்கவாதத்தில் அல்ல: பிரதமர் மோடி | Countries should focus on development; Not on expansionism: PM Modi

நாடுகள் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்; விரிவாக்கவாதத்தில் அல்ல: பிரதமர் மோடி | Countries should focus on development; Not on expansionism: PM Modi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin