• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

நிலவில் விண்கலனை இறக்கிய ஜப்பான்… பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்…

GenevaTimes by GenevaTimes
March 31, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
நிலவில் விண்கலனை இறக்கிய ஜப்பான்… பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜப்பானின் ஸ்லிம் என்ற விண்கலம், நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதன்பின்னர் ஜப்பான் விஞ்ஞானிகள் எதிர்பார்த்திராத அதிர்ச்சி சம்பவம் நடந்து விட்டது.

நிலவை ஆய்வு செய்வதற்கு, ஸ்லிம் என்ற விண்கலத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி, ஜப்பான் அனுப்பியது. 4 மாத பயணத்திற்கு பின்னர், இது, நிலவின் அருகே சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு சென்ற போது அதனை பாதுகாப்பாக தரையிறக்கும் பணியில் விஞ்ஞானிகள் இறங்கினர். பின்பாயின்ட் என்ற தொழில்நுட்பம் மூலம் ஜப்பானின் ஆய்வு மையத்தில் இருந்தே விண்கலம் நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கப்பட்டது.

விளம்பரம்

இதன்மூலம், நிலவில் கால்பதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியாவிற்கு அடுத்தபடியாக ஜப்பான் 5-ஆவது நாடாக இணைந்துள்ளது. ஆனால், ஸ்லிம் விண்கலம் விஞ்ஞானிகள் திட்டமிட்ட கோணத்தில் துல்லியமாக தரையிறங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், அதில் இருந்த சூரியத் தகடின் பேட்டரிகளின் ஆற்றல் குறைந்தது. இதனையடுத்து, ஸ்லிம் விண்கலம் சேகரித்த தரவுகள் அவசர அவசரமாக பூமிக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இதையும் படிங்க – பச்சை நிற மணல் கொண்ட ஹவானா கடற்கரை… குவியும் சுற்றுலா பயணிகள்… எங்கிருக்கிறது தெரியுமா?

விளம்பரம்

ஜப்பான் அனுப்பிய ஸ்லிம் விண்கலத்தில் உள்ள பேட்டரிகள் சூரிய ஒளி மூலம் தானாக சார்ஜ் ஏற்றிக் கொள்ளும். ஆனால், விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததற்கு மாற்றமாக இந்த விண்கலனில் சார்ஜ் படிப்படியாக இறங்கிக் கொண்டு வந்துள்ளது.

இதையும் படிங்க – 94 ஏக்கரில் வீடு… 700 கார்கள்… உலகின் பணக்கார குடும்பம் இதுதான்… யார் இவர்கள் தெரியுமா?

லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரிகள் சோலார் மூலம் சார்ஜ் ஏற்றிக் கொள்ளும். இந்த பேட்டரிகள் செயல்படாததால் லேண்டரும் செயலிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சுமார் ஒரு மாதத்திற்குப்  பிறகே, ஸ்லிம் விண்கலத்தின் செயல்பாடு வெற்றி அடைந்ததா இல்லையா என்பது தெரியவரும் என்று ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

திருப்பூர் மாவட்டத்தில் நூல் விலை உயர்வு …

Next Post

மைபிபிபி கட்சி மக்களின் அடுத்த தேர்வாக இருக்கும்: டத்தோ லோகா பாலா மோகன் | Makkal Osai

Next Post
மைபிபிபி கட்சி மக்களின் அடுத்த தேர்வாக இருக்கும்: டத்தோ லோகா பாலா மோகன் | Makkal Osai

மைபிபிபி கட்சி மக்களின் அடுத்த தேர்வாக இருக்கும்: டத்தோ லோகா பாலா மோகன் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin