• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

நிலவில் ரகசிய குகை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்… மனிதர்கள் வாழலாம் என தகவல்!

GenevaTimes by GenevaTimes
July 16, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
நிலவில் ரகசிய குகை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்… மனிதர்கள் வாழலாம் என தகவல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நிலவில் குகை இருப்பதை முதன் முறையாக கண்டுபிடித்த விஞ்ஞானிகள், எதிர்காலத்தில் மனிதர்கள் அங்கு தங்குவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

நிலவில் நாசா மேற்கொண்ட காந்த அலைகளின் தரவுகள் மற்றும் பூமியில் உள்ள எரிமலை குழாய்களை ஒப்பிட்டு NATURAL ASTRONOMY என்ற இதழில் ஆய்வு கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், நிலவின் மேற்பரப்பில் இருந்து சுமார் 100 மீட்டர் ஆழத்தில் குகை இருப்பதை உறுதி செய்த விஞ்ஞானிகள், எதிர்காலத்தில் அங்கு தங்கி ஆய்வு பணியில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர்.

விளம்பரம்

குறிப்பாக, கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் ஆல்ட்ரின் தரையிறங்கிய இடத்தில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் குகை இருப்பதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நிலவில் தங்கி ஆய்வு செய்வதற்கு, அதன் சுற்றுப்புறம், வெப்பம் உள்ளிட்டவை முக்கிய சவால்களாக பார்க்கப்படுகின்றன.

Also Read |
பூமியின் மிகத் தொலைதூர இடம் எது தெரியுமா? மர்மங்கள் புதைந்திருக்கும் ‘பாயிண்ட் நெமோ’-க்கு சென்ற ஒரே ஒரு நபர்!

இந்நிலையில், நிலவில் கண்டறியப்பட்டுள்ள இந்த குகை மூலம், அங்கேயே தங்கி ஆய்வு செய்யும் சூழலை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

.

Read More

Previous Post

ரூ.1 லட்சம் வரை அபராதம்… ஆதார் தொடர்பாக இருக்கும் கிரிமினல் குற்றங்கள் என்ன தெரியுமா?

Next Post

Rohit Sharma: டி20 இறுதிப்போட்டி..மனதில் ஏற்பட்ட வெறுமை, பீதியை கடந்து திருப்புமுனை ஏற்படுத்திய சம்பவம் – ரோஹித் பதில்-i was completely blank south africa needed 30 off 30 rohit on turning point

Next Post
Rohit Sharma: டி20 இறுதிப்போட்டி..மனதில் ஏற்பட்ட வெறுமை, பீதியை கடந்து திருப்புமுனை ஏற்படுத்திய சம்பவம் – ரோஹித் பதில்-i was completely blank south africa needed 30 off 30 rohit on turning point

Rohit Sharma: டி20 இறுதிப்போட்டி..மனதில் ஏற்பட்ட வெறுமை, பீதியை கடந்து திருப்புமுனை ஏற்படுத்திய சம்பவம் - ரோஹித் பதில்-i was completely blank south africa needed 30 off 30 rohit on turning point

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin