• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நிலத்தை அரசு கையகப்படுத்தியதை கண்டித்து கர்நாடகவில் விவசாயி தீக்குளித்து தற்கொலை | Farmer commits suicide in Karnataka over land acquisition by government

GenevaTimes by GenevaTimes
November 7, 2025
in இந்தியா
Reading Time: 6 mins read
0
நிலத்தை அரசு கையகப்படுத்தியதை கண்டித்து கர்நாடகவில் விவசாயி தீக்குளித்து தற்கொலை | Farmer commits suicide in Karnataka over land acquisition by government
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு: கர்​நாடக மாநிலம் மண்​டியா மாவட்​டத்​தில் உள்ள மூடனஹள்​ளியை சேர்ந்​தவர் மஞ்சே கவுடா (55).

இவருக்கு சொந்​த​மான 2 ஏக்​கர் நிலம் கர்​நாடக வனத்​துறை இடத்​துக்கு அரு​கில் இருந்​தது. இதனால் வனத்​துறை அந்த நிலத்தை 3 ஆண்​டு​களுக்கு முன்பு கையகப்​படுத்​தி​யது. தனது நிலத்​துக்கு உரிய இழப்​பீடை உடனடி​யாக வழங்​கு​மாறு மண்​டியா மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்​தி​ல் மஞ்சே கவுடா மனு அளித்​தார். ஆனால் அரசு இழப்​பீடு வழங்​காமல் காலம் தாழ்த்​தி​யுள்​ளது.

இந்​நிலை​யில் மஞ்சே கவுடா நேற்று முன் தினம் மண்​டியா மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்​தின் முன்​பு தன் உடல் மீது பெட்​ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்​டார். இதனை கண்ட காவல் துறை​யினர் தீயை அணைத்​து, உடனடி​யாக ஆம்​புலன்ஸ் மூலம் ம‌ருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். இருப்​பினும் மஞ்சே கவுடா சிகிச்சை பலனின்றி உயி​ரிழ‌ந்​தார்.

இதுகுறித்து அறிக்கை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு கர்​நாடக வனத்​துறை அமைச்சர் ஈஸ்வர் காண்ட்ரே உத்தர விட்டுள்ளார்.



Read More

Previous Post

வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்

Next Post

தங்கம் பவுனுக்கு ரூ.1,120 உயர்வு | Gold price rises by Rs 1120 per pound

Next Post
தங்கம் பவுனுக்கு ரூ.1,120 உயர்வு | Gold price rises by Rs 1120 per pound

தங்கம் பவுனுக்கு ரூ.1,120 உயர்வு | Gold price rises by Rs 1120 per pound

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin