Last Updated:
உத்தரப்பிரதேசத்தில், ஓடும் பேருந்தில் 16 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி, குடும்பத்தினருடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி நொய்டா செக்டர்- 63 பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் செல்ல முயன்றுள்ளார். தவறுதலாக நொய்டாவின் பாரி சவுக் பகுதியில் இறங்கிய அச்சிறுமி, மழையில் தவித்துக்கொண்டிருந்தபோது, அந்த வழியே வந்த ஸ்லீப்பர் பேருந்தை மறித்து லிப்ட் கேட்டுள்ளார்.


