அவரது கம்பேக்கை வரவேற்றுள்ள முன்னாள் இந்திய வீரர் ஒருவர், “புவி திரும்பி வந்துவிட்டார் என்றால், முகமது ஷமியும் விரைவில் திரும்பலாம் அல்லவா?” என்று குறிப்பிட்டார். புவி, ஷமி, பும்ரா ஆகிய மூவரும் அடங்கிய இந்திய பௌலிங் லைன் அப் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள்?.


