• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

நியூஸிலாந்து தொடரில் இருந்து இந்திய பேட்ஸ்மேன்கள் பாடம் கற்றிருப்பார்கள்: பயிற்சியாளர் டென் டஸ்ஷேட் நம்பிக்கை | Indian Cricket Coach Ryan ten Doeschate Speak about Test Cricket Series

GenevaTimes by GenevaTimes
November 13, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
நியூஸிலாந்து தொடரில் இருந்து இந்திய பேட்ஸ்மேன்கள் பாடம் கற்றிருப்பார்கள்: பயிற்சியாளர் டென் டஸ்ஷேட் நம்பிக்கை | Indian Cricket Coach Ryan ten Doeschate Speak about Test Cricket Series
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொல்​கத்தா: தெம்பா பவுமா தலை​மையி​லான தென் ஆப்​பிரிக்க அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இரு அணி​கள் இடையி​லான 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நாளை தொடங்​கு​கிறது.

இந்த தொடருக்​கான தென் ஆப்​பிரிக்க அணி​யில் கேசவ் மஹா​ராஜ், சைமன் ஹார்​மர், செனுரன் முத்​து​சாமி, பிரேனலன் சுப்​ராயன் ஆகிய 4 சுழற்​பந்து வீச்​சாளர்​கள் இடம் பெற்​றுள்​ளனர். இந்த சுழல் கூட்​டணி சமீபத்​தில் பாகிஸ்​தான் அணிக்கு எதி​ரான டெஸ்ட் தொடரில் 35 விக்​கெட்​களை வேட்​டை​யாடி இருந்​தது.

இவர்​களின் சிறப்​பான செயல் திற​னால் 2 போட்​டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரை தென் ஆப்​பிரிக்க அணி 1-1 டிரா செய்​திருந்​தது. இதனால் இந்த சுழல் கூட்​டணி சுழலுக்கு சாதக​மான இந்​திய ஆடு​களங்​களில் இந்​திய அணி​யின் பேட்​டிங் வரிசைக்கு சவால் கொடுக்​கக்​கூடும் என கருதப்​படு​கிறது.

இந்​நிலை​யில் இந்​திய அணி​யின் பேட்​டிங் பயிற்​சி​யாள​ரான டென் டஸ்​ஷேட் கூறிய​தாவது: தென் ஆப்​பிரிக்க அணி​யில் 4 சுழற்​பந்து வீச்​சாளர்​கள் உள்​ளனர். இதில் பெரும்​பாலும் 3 பேருடன் விளை​யாடு​கிறார்​கள். இது ஒரு துணைக்​கண்ட அணிக்கு எதி​ராக விளை​யாடு​வது போன்​றது. அவர்​கள் இரண்டு வேகப்​பந்து வீச்​சாளர்​களை​யும், 3 சுழற்​பந்து வீச்​சாளர்​களை​யும் விளை​யாடும் லெவனில் சேர்ப்​பார்​கள் என்று நான் உறு​தி​யாக நம்​பு​கிறேன். ஆனால் துணைக்​கண்​டத்​தில் விளை​யாடும்​போது இது சவாலாக அமை​யும்.

இந்த விஷ​யத்​தில் ஒரு அணி​யாக சிறப்​பாகச் செயல்பட வேண்​டும். இதை நாங்​கள் ஆரம்​பத்​திலேயே சரி செய்​து ​விட்​டோம். சில முறை நாங்​கள் தோல்​வியடைந்​துள்​ளோம். எனவே இது ஒரு பெரிய சவால்​தான். நியூஸிலாந்து அணிக்கு தொடரில் இருந்து எங்​களது பேட்​ஸ்​மேன்​கள் கற்​றுக்​கொண்​டிருப்​பார்​கள் என்று நம்​பு​கிறேன். சுழற்​பந்து வீச்சை எப்​படி விளை​யாடு​வது என்​ப​தற்கு எதி​ராக நாங்​கள் சில திட்​டங்​களை வகுத்​துள்​ளோம். தென் ஆப்​பிரிக்க அணிக்கு எதி​ரான 2 டெஸ்ட் போட்​டிகளி​லும் இது மிக​வும் முக்​கிய​மான​தாக இருக்​கும். சில வாரங்​களுக்கு முன்பு பாகிஸ்​தானுக்கு எதி​ரான டெஸ்ட் தொடரில் தென் ஆப்​பிரிக்க சுழற்​பந்து வீச்​சாளர்​கள் சிறப்​பாக செயல்​பட்​டிருந்​தனர்.

கடந்த 9 முதல் 10 மாதங்​களில் தென் ஆப்​பிரிக்க அணி அபார​மாக செயல்​பட்​டுள்​ளது. அவர்​கள் பாராட்ட தகு​தி​யானவர்​கள். உலக டெஸ்ட் சாம்​பியன்​ஷிப்​பில் அவர்​கள் பெற்​றுள்ள நிலை, இறு​திப் போட்​டி​யில் ஆஸ்​திரேலி​யாவை வீழ்த்தி தரமான அணி என்​பதை நிரூபித்​தது. வலு​வான சுழற்​பந்து வீச்சை கொண்​டுள்ள அந்த அணிக்கு எதி​ராக ஆட்​டம் சொந்த மண்​ணில் சுவாரசி​யத்தை மேலும் அதி​கரிக்​கும்.

உலக டெஸ்ட் சாம்​பியன்​ஷிப் மிக​வும் முக்​கிய​மானது. இதில் நீங்​கள் எளி​தாக எடுத்​துக்​கொள்​ளக்​கூடிய அல்​லது நழுவ விடக்​கூடிய எந்​தத் தொடரும் இல்​லை. வெளிப்​படை​யாக கூறவேண்​டுமெனில் உலக டெஸ்ட் சாம்​பியன்​ஷிப் இறு​திப் போட்​டிக்கு செல்​வதற்கு நாங்​கள் எடுத்து வைக்​கும் மிகப்​பெரிய படி​யாக இந்த தொடர் இருக்​கும். அனை​வரும் இந்த தொடரை ஆவலுடன் எதிர்​நோக்கி உள்​ளோம். இது சிறந்த தொட​ராக இருக்​கும். ஈடன் கார்​டன் மைதான ஆடு​களம் பார்ப்​ப​தற்கு சிறப்​பாக உள்​ளது.

ஆட்​டத்​தின் பிற்​பகு​தி​யில் பந்​துகள் சுழலும். தொடக்க நாட்​களில் பேட்​டிங் செய்ய சற்று எளி​தாக இருக்​கக்​கூடும். இரு அணி​களி​லும் தரமான வேகப்​பந்து வீச்​சாளர்​கள் உள்​ளனர். எனவே அணிச் ​சேர்க்​கையை முடிவு செய்​வ​தில் சவால் இருக்​கும். முதல் இரண்டு நாட்​களில் எங்​கள் வேகப்​பந்து வீச்​சாளர்​களை நம்​பி​யிருப்​போம்.

டெஸ்ட் போட்​டிக்​கான ஆடு​களத்​தில் நாங்​கள் விரும்​புவது இது​தான். அப்​போது​தான் சமநிலை இருக்​கும். ஆனால் பிற்​பகு​தி​யில் சுழல் இங்கே முக்​கிய​மான​தாக இருக்​கும்​ என்​று நினைக்​கிறேன்​. இவ்​வாறு டென்​ டஸ்ஷேட்​ கூறி​னார்​.



Read More

Previous Post

மேகதாது திட்டம்: தமிழ்நாடு அரசின் கருத்தை கேட்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு | இந்தியா

Next Post

ஒரே நாளில் இருமுறை கூடிய தங்கம் விலை: நிலவரம் என்ன? | Gold prices rise twice in a single day

Next Post
ஒரே நாளில் இருமுறை கூடிய தங்கம் விலை: நிலவரம் என்ன? | Gold prices rise twice in a single day

ஒரே நாளில் இருமுறை கூடிய தங்கம் விலை: நிலவரம் என்ன? | Gold prices rise twice in a single day

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin