• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

நியூஸிலாந்து உடனான டி20 கிரிக்கெட் தொடரை வென்றது இங்கிலாந்து! | england beat new zealand won t20i Series

GenevaTimes by GenevaTimes
October 24, 2025
in விளையாட்டு
Reading Time: 6 mins read
0
நியூஸிலாந்து உடனான டி20 கிரிக்கெட் தொடரை வென்றது இங்கிலாந்து! | england beat new zealand won t20i Series
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated : 24 Oct, 2025 10:48 AM

Published : 24 Oct 2025 10:48 AM
Last Updated : 24 Oct 2025 10:48 AM

ஆக்​லாந்து: நியூஸிலாந்து – இங்​கிலாந்து அணி​கள் இடையி​லான கடைசி மற்​றும் 3-வது டி 20 போட்டி ஆக்​லாந்​தில் நேற்று நடை​பெற்​றது. நியூஸிலாந்து அணி முதலில் பேட் செய்​தது. 3 பந்​துகள் மட்​டுமே வீசப்​பட்ட நிலை​யில் மழை காரண​மாக ஆட்​டம் நிறுத்​தப்​பட்​டது.

சுமார் 80 நிமிடங்​களுக்கு பிறகு ஆட்​டம் மீண்​டும் தொடங்​கப்​பட்ட நிலை​யில் 14 ஓவர்​களை கொண்ட போட்​டி​யாக நடத்த முடிவு செய்​யப்​பட்​டது. நியூஸிலாந்து அணி தொடர்ந்து விளை​யாடிய நிலை​யில் 3.1 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 38 ரன்​கள் எடுத்​திருந்த போது மீண்​டும் மழை​யால் ஆட்​டம் தடைபட்​டது.

சிறிது நேரம் கழித்து மழை நின்ற நிலை​யில் போட்​டியை 8 ஓவர்​களாக குறைக்க முடிவு செய்​யப்​பட்​டது. வீரர்​கள் களத்​தில் இறங்க தயா​ராக இருந்த நிலை​யில் மீண்​டும் மழை பெய்த​தால் ஆட்​டம் கைவிடப்​பட்​டது.முதல் போட்​டி​யும் மழை காரண​மாக கைவிடப்​பட்​டிருந்​தது. 2-வது போட்​டி​யில் இங்​கிலாந்து அணி 65 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. இதனால் 3 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரை இங்​கிலாந்​து அணி 1-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
Follow

FOLLOW US


Google News

தவறவிடாதீர்!




Read More

Previous Post

Bihar Election : “ஊழல் இல்லாத பிகார்… போலி அல்ல; செயல்படுத்த முடிவது மட்டுமே வாக்குறுதிகள்” – தேஜஸ்வி யாதவ் | இந்தியா

Next Post

கிறிஸ்துமஸ் பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

Next Post
கிறிஸ்துமஸ் பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

கிறிஸ்துமஸ் பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin