• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி இளைஞர் வெற்றி… யார் இந்த ஜோரான் மம்தானி? | உலகம்

GenevaTimes by GenevaTimes
November 5, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி இளைஞர் வெற்றி… யார் இந்த ஜோரான் மம்தானி? | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவின் நியூயார்க் மேயராக இருந்த எரிக் ஆடம்ஸ் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து நியூயார்க்கில் நடைபெற்ற மேயர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் 34 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோரான் மம்தானி போட்டியிட்டார். அவரை எதிர்த்து, குடியரசு கட்சியைச் சேர்ந்த கர்டிஸ் ஸ்லிவாவும், முன்னாள் ஆளுநரான ஆண்ட்ரூ கியூமோவும் சுயேச்சையாக களம் கண்டனர்.

இந்நிலையில், நியூயார்க் மேயர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோரான் மம்தானி அபார வெற்றி பெற்றார். பின்னர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அவர், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சுதந்திர தின உரையை மேற்கோள் காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், டிரம்பின் வரி விதிப்பு மற்றும் குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக கடுமையாக விமர்சித்தார்.

யார் இந்த ஜோரான் மம்தானி?

34 வயது ஆகும் ஜோரான் மம்தானி, உகாண்டா தலைநகர் கம்பாலாவில் பிறந்தவர். இவரது தந்தை, உகாண்டாவைச் சேர்ந்த எழுத்தாளர் மஹ்மூத் மம்தானி. இவரது தாய், சலாம் பாம்பே, நியூயார்க் ஐ லவ் யூ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஒடிசாவைச் சேர்ந்த மீரா நாயர்.

தனது 7 வயதில் நியூயார்க்கிற்கு குடிபெயர்ந்த ஜோரான் மம்தானி, சிறு வயது முதலே அரசியல் மீது ஆர்வம் கொண்டு இருந்தார்.

இந்நிலையில், 1969-ம் ஆண்டிற்கு பிறகு, நியூயார்க் நகரத்தில் 20 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்ற முதல் வேட்பாளராகி மம்தானி வெற்றி பெற்றுள்ளார்.

சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, நியூயார்க் நகரத்தின் இளம் மேயர் எனும் பெருமையையும் பெற்றுள்ள மம்தானி, வரும் ஜனவரி 1 ஆம் தேதி நியூயார்க் மேயராக பதவியேற்க உள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

November 05, 2025 11:20 AM IST

Read More

Previous Post

ஆஷஸ் முதல் டெஸ்ட்: கோன்ஸ்டாஸ் டிராப்- வெதரால்ட் என்ற புதுமுகம் அறிமுகம்! | First Ashes Test: Konstas Drops – Introducing newcomers Jake Weatherald

Next Post

MOT கிழக்கு மலேசியாவுக்கு பண்டிகைக் காலங்களில் விமானங்களுக்கான விமான கட்டண மானியம் வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறது – Malaysiakini

Next Post
MOT கிழக்கு மலேசியாவுக்கு பண்டிகைக் காலங்களில் விமானங்களுக்கான விமான கட்டண மானியம் வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறது – Malaysiakini

MOT கிழக்கு மலேசியாவுக்கு பண்டிகைக் காலங்களில் விமானங்களுக்கான விமான கட்டண மானியம் வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin