• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

நியூசிலாந்து அணி 75 ரன்களுக்கு ஆல் அவுட்

GenevaTimes by GenevaTimes
June 8, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
நியூசிலாந்து அணி 75 ரன்களுக்கு ஆல் அவுட்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டி20 உலகக்கோப்பை லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணியை 75 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து ஆப்கானிஸ்தான் அணி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அமெரிக்காவில் இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பவுலிங் செய்ய முடிவெடுத்தது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை எடுத்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 56 பந்துகளில் 80 ரன்களும், இப்ராஹிம் சத்ரான் 41 பந்துகளில் 44 பந்துகளையும் எடுத்து முதல் விக்கெட்டுக்கு 103 ரன்களை எடுத்து அதிரடி தொடக்கத்தை கொடுத்தனர்.

விளம்பரம்

அடுத்து களமிறங்கிய ஒமர்சாய் 22 ரன்களுடன் வெளியேற, பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது.

இதையும் படிக்க:
தோனி நினைத்தால் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆகலாம் – ஹெய்டன் சொன்ன பாயிண்ட் இதுதான்!

நியூசிலாந்து அணி சார்பில் ட்ரெண்ட் போல்ட், மேட் ஹென்றி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், லாக்கி ஃபெர்கியூசன் 1 விக்கெட்டும் எடுத்தனர். 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்துக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. பின் ஆலன் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, கான்வே, கேன் வில்லியம்சன், டேரல் மிட்சல் என அடுத்தடுத வீரர்கள் தங்களின் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

விளம்பரம்
Bali-யில் பேக்சுலர் பார்ட்டி கொண்டாடிய அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா..


Bali-யில் பேக்சுலர் பார்ட்டி கொண்டாடிய அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா..

க்ளென் பிலிப்ஸ் மற்றும் மேட் ஹென்றி ஆகியோர் மட்டும் தான் 18, 12 என இரட்டை இலக்கத்தில் ரன்களை எடுத்தனர். மற்றவர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், நியூசிலாந்து அணி 15.2 ஓவர்களில் 75 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஷித் கான், ஃபசல்ஹக் பாரூக்கி ஆகியோர் 4 விக்கெட்டுகளையும், முகமது நமி 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். பலமுள்ள நியூசிலாந்து அணியை 75 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்து ஆப்கானிஸ்தான் அணி கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

விளம்பரம்

.

Read More

Previous Post

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் தமிழக பெண்

Next Post

தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான மறுசுழற்சிப்பொருள் புத்தாக்கப் போட்டி 2024 | Makkal Osai

Next Post
தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான மறுசுழற்சிப்பொருள் புத்தாக்கப் போட்டி 2024 | Makkal Osai

தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான மறுசுழற்சிப்பொருள் புத்தாக்கப் போட்டி 2024 | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin