• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

நிபந்தனைகளை ஏற்காவிட்டால் காசா நகரம் அழிக்கப்படும்: ஹமாஸுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை | Gaza will be destroyed: Israel warns Hamas

GenevaTimes by GenevaTimes
August 22, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
நிபந்தனைகளை ஏற்காவிட்டால் காசா நகரம் அழிக்கப்படும்: ஹமாஸுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை | Gaza will be destroyed: Israel warns Hamas
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டெல் அவிவ்: மேற்​காசிய நாடான இஸ்​ரேலுக்​கும் பாலஸ்​தீனத்​தின் காசாவை ஆளும் ஹமாஸ் தீவிர​வா​தி​களுக்​கும் இடையே இரண்​டாம் கட்ட போர் நிறுத்​தம் தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது.

இதில் இஸ்​ரேல் விதித்த நிபந்​தனை​களை ஹமாஸ் ஏற்க மறுத்​தது. இதையடுத்து காசா மீது இஸ்​ரேல் மீண்​டும் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இந்​நிலை​யில் இஸ்​ரேல் பாது​காப்பு அமைச்​சர் இஸ்​ரேல் காட்ஸ் நேற்று எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதிவில், “போரை முடிவுக்கு கொண்டு வரு​வதற்​கான இஸ்​ரேலின் நிபந்​தனை​களை ஹமாஸ் ஏற்​கா​விட்​டால் குறிப்​பாக அனைத்து பணயக் கைதி​களை​யும் விடு​வித்​து, ஆயுதக்​குறைப்​புக்கு முன்​வ​ரா​விட்​டால் ஹமாஸின் தலைநகர​மான காசா அழிக்​கப்​படும்’’ என்று எச்​சரித்​துள்​ளார்.

காசா நகரை முற்​றுகை​யிட இஸ்​ரேல் ராணுவத்​துக்கு அனு​மதி வழங்​க​வுள்​ள​தாக இஸ்​ரேல் பிரதமர் நெதன்​யாகு நேற்று முன்​தினம் அறி​வித்ததை தொடர்ந்து பாது​காப்பு அமைச்​சர் இந்த எச்​சரிக்கையை விடுத்​துள்​ளார். இந்​நிலை​யில் காசா நகரை முழு​மை​யாக கைப்​பற்​றும் முயற்​சி​யில் இஸ்​ரேல் ராணுவம் ஈடு​பட்​டுள்​ளது. மக்​களை தெற்கே செல்​லு​மாறு எச்சரித்துள்ளது.



Read More

Previous Post

Dharmasthala Case: தர்மஸ்தலா வழக்கில் முக்கிய திருப்பம்.. அனன்யா என்ற மகளே தனக்கு இல்லை என சுஜாதா பட் பேட்டி | இந்தியா

Next Post

கொலம்பியாவில் அதிகரிக்கும் வன்முறை : சுட்டு வீழ்த்தப்பட்ட உலங்கு வானூர்தி – 17 பேர் பலி

Next Post
கொலம்பியாவில் அதிகரிக்கும் வன்முறை : சுட்டு வீழ்த்தப்பட்ட உலங்கு வானூர்தி – 17 பேர் பலி

கொலம்பியாவில் அதிகரிக்கும் வன்முறை : சுட்டு வீழ்த்தப்பட்ட உலங்கு வானூர்தி - 17 பேர் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin