• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

நிதியை எங்களிடமே நேரடியாக வழங்குவீர் ; இல்லையெனில் நிதி தேவையில்லை – டான்ஶ்ரீ நடராஜா | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 7, 2025
in மலேசியா
Reading Time: 4 mins read
0
நிதியை எங்களிடமே நேரடியாக வழங்குவீர் ; இல்லையெனில் நிதி தேவையில்லை – டான்ஶ்ரீ நடராஜா | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பத்துமலைக்கு ஹெரிடேஜ் ( பராமரிய) இலாகா வழங்குவதாக கூறியிருந்த  5 லட்சம் வெள்ளி  நிதி ஊராட்சித்துறையிடம் வழங்கப்பட்டு பின்னர் தேவஸ்தானத்திற்கு வழங்கப்படும் என்று தெரிவித்தபோது அந்த நிதியை நேரடியாக  வழங்குவதாக இருந்தால் வழங்குவீர். இல்லையெனில் எங்களுக்குத் தேவையில்லை பத்துமலை தேவஸ்தானத் தலைவர் டான்ஶ்ரீ நடராஜா கூறினார். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட இலாகாவினர் என்னை அழைத்து வழங்கப்படவிருக்கும் நிதியை தேவஸ்தானத்திற்கே வழங்குவதாகக் கூறியிருக்கின்றனர்.

ஊராட்சித் துறையிடம் அந்த நிதி சென்றால் அது எப்போது எங்களுக்குக் கிடைக்கும் என்று தெரியாது. ஆனால் நிதி நேரடியாக எங்களிடம் வழங்கும்போது உடனடி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அந்நிதி உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார்.  பக்தர்களின் வசதிக்காக  இவ்வாண்டு பத்துமலையில் பல மேம்பாட்டுப் பணிகளை செய்திருக்கிறோம்.  பத்துமலை தேவஸ்தானத்தில் இன்னும் பல மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ள இருப்பதாகவும் டான்ச்ரே நடராஜா தெரிவித்தார்.

Previous article2030ஆம் ஆண்டு ஒரே நேரப் பள்ளி முறை கல்வி அமைச்சர் பதில் .
Next articleஈப்போ தைப்பூசம் பேராக் அரசாங்கத்தின் முழு ஆதரவுடன் நடைபெறும் .



Read More

Previous Post

அடுத்த பட்டியல் ரெடி: மேலும் 487 இந்தியர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா!  | 487 more illegal Indian migrants to be deported from US soon

Next Post

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை இல்லை

Next Post
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை இல்லை

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை இல்லை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin