• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

நாளை முதல் ஸ்கைப் சேவை நிறுத்தம்.. மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிரடி.. பயனர்கள் ஷாக்!

GenevaTimes by GenevaTimes
May 4, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
நாளை முதல் ஸ்கைப் சேவை நிறுத்தம்.. மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிரடி.. பயனர்கள் ஷாக்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 04, 2025 7:14 AM IST

Skype shutdown | Microsoft Teams சேவையில் கவனம் செலுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்கைப்ஸ்கைப்
ஸ்கைப்

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் ’ஸ்கைப்’ சேவையை வரும் 5ஆம் தேதியுடன் நிறுத்துவதாக ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனம் அறிவித்துள்ளது.

இலவச வீடியோ கால் வசதியை 21 ஆண்டுகளாக வழங்கி வந்த ’ஸ்கைப்’ தளத்தை, ஸ்வீடன் மற்றும் எஸ்டோனியாவைச் சேர்ந்த மென்பொறியாளர்கள் 2003ஆம் ஆண்டு உருவாக்கினர். தொடர்ந்து வேறு நிறுவனங்களுக்கு கைமாறிய ‘ஸ்கைப்’ தளம், கடந்த 2011ஆம் ஆண்டு ‘மைக்ரோசாஃப்ட்’ வசம் வந்து சேர்ந்தது.

’விண்டோஸ் லைவ் மெசென்ஜர்’ சேவைக்கு மாற்றாக சுமார் 8.5 பில்லியன் டாலருக்கு ‘ஸ்கைப்’ தளத்தை ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனம் வாங்கியது. இந்த சேவைக்கும் உலகம் முழுவதும் பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், 2023 கணக்கின்படி சுமார் 30 கோடிக்கும் அதிகமானோர் இந்த சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஸ்கைப் சேவையை மே 5ஆம் தேதியுடன் நிறுத்துவதாக ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனம் அறிவித்துள்ளது. ‘Microsoft Teams’ சேவையில் கவனம் செலுத்தவும், மக்கள் தங்கள் சேவையை எளிதாக பயன்படுத்தும் வகையில் சேவையை மாற்றியமைக்கும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Previous Post

ஆட்டத்தை மாற்றிய 2 ஓவர்கள்..! சென்னை அணி தோல்விக்கு முக்கிய காரணம் இதுதான்

Next Post

மழை வந்தால் பயத்தில் பாழும் கோய் பிரிமா குடியிருப்பாளர்கள் | Makkal Osai

Next Post
மழை வந்தால் பயத்தில் பாழும் கோய் பிரிமா குடியிருப்பாளர்கள் | Makkal Osai

மழை வந்தால் பயத்தில் பாழும் கோய் பிரிமா குடியிருப்பாளர்கள் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin