• Login
Sunday, November 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

நாளை சந்திப்போம்: இணைந்து நடப்போம் – ராகுல்காந்தி மீண்டும் அழைப்பு…

GenevaTimes by GenevaTimes
November 1, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
நாளை சந்திப்போம்: இணைந்து நடப்போம் – ராகுல்காந்தி மீண்டும் அழைப்பு…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி, டெல்லியில் இந்தியா கூட்டணி போராட்டம், நாளை சந்திப்போம், இணைந்து நடப்போம் என ராகுல் காந்தி மீண்டும் அழைப்பு விடுத்தார்.

வாக்கு திருட்டு மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி இந்தியா கூட்டணி சார்பில் டெல்லி ராம்லீலா மைதா னத்தில் நாளை (1-ந்தேதி) போராட்டமும், பொதுக் கூட்டமும் நடத்தப்படுகிறது.

இந்த பேரணியில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், ஏராளமா தொண்டர்கள் னோர் பங்கேற் பார்கள் என்று எதிர் பார்க்கப்படு கிறது. இந்த போராட்டத்தில் மாணவர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பங்கேற்க வேண்டும் என்று பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்காந்தி அழைப்பு விடுத்தார்.

இந்தியா கூட்டணியின் இந்த போராட்டத்துக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சி.ஜே.பி.) ஏற்கனவே ஆதரவு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் அகில இந்திய மாணவர் அமைப்பும் ஆதரவு தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து அகில இந்திய மாணவர் சங்க தலைவி நேகா பேரா தனது சமூக வலைதள் பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

ஞான ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை முழுமையாக நிறுத்த வேண்டும் மேலும் 2023-ம் ஆண்டு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் ஆகிய எங்கள் கோரிக்கைகளை ராம்லீலா மைதானத்தில் நாளை ஒரு நாள் போராட்டம் நடத்தப்படும்.

கூட்டணி இந்தியா நடத்தும் இந்த போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். இதற்கு மக்கள் அனைவரும் வர வேண்டும். நாம் அங்கே சந்திப்போம்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்தியா – கூட்டணியின் பேரணிக்கு ராகுல்காந்தி மீண்டும் 7 அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

இந்தியா கூட்டணியின் பேரணி நாளை மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது. கன்னாட் பிளேஸ் – மின்டோ சாலை சந்திப்பு, அஜ்மேரி கேட் வழியாக ராம்லீலா மைதானத்துக்கு பேரணி செல்கிறது. நாளை சந்திப்போம். இணைந்து நடப்போம்.

இவ்வாறு ராகுல்காந்தி அந்த பதிவில் தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே டெல்லி யராமலீலா மைதானத்தில் நாளை நடைபெறும் இந்தியா கூட்டணியின் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். அதே நேரத்தில் கன்னாட் பிளேஸ் மின்டோ சாலை சந்திப்பில் இருந்து ராம்லீலா மைதானம் வரை ஊர்வலம் செல்ல எந்த ஒப்புதல் வழங்கப்படவில்லை என்றும் டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

The post நாளை சந்திப்போம்: இணைந்து நடப்போம் – ராகுல்காந்தி மீண்டும் அழைப்பு… appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

‘Never Ending’ சொகுசுக் கப்பல் பயணம் பாதியில் முடிவு; இறக்கிவிடப்பட்ட 200 பயணிகள்! – காரணம் என்ன?| Villa Vie Odyssey Cruise Halted in Cambodia as Fuel Costs Soar

Next Post

குழந்தையொன்று தாக்கப்பட்ட காணொளி: பெண் ஒருவர் கைது

Next Post
குழந்தையொன்று தாக்கப்பட்ட காணொளி: பெண் ஒருவர் கைது

குழந்தையொன்று தாக்கப்பட்ட காணொளி: பெண் ஒருவர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin