• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாளை இலங்கை வருகிறார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்

GenevaTimes by GenevaTimes
June 19, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
நாளை இலங்கை வருகிறார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


49

வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்ஷங்கர் நாளை (20) இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இருதரப்பு உறவு தொடர்பான பரந்தளவான விடயங்கள் குறித்து இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்களுடன் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.

பிரதமர் மோடியின் புதிய அரசாங்கத்தின்கீழ் வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்கள் மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு விஜயம் இதுவாகும்.

இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையினை மீள வலியுறுத்தும் இந்த விஜயமானது, கடல்மார்க்கமாக மிகவும் நெருக்கமான அயல் நாடாகவும் காலங்காலமாக நல்லுறவைக்கொண்ட நண்பனாகவும் உள்ள இலங்கைக்கு இந்தியாவினது தொடர்ச்சியான அர்ப்பணிப்பினை சுட்டிக்காட்டுவதாக, இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இணைப்புத் திட்டங்கள் மற்றும் பல்வேறு துறைகளிலும் பரஸ்பர நன்மையளிக்கும் ஏனைய ஒத்துழைப்புகள் ஆகியவற்றுக்கும் இந்த விஜயம் மேலும் உத்வேகமளிக்கும் என உயர் ஸ்தானிகராலயம் மேலும் குறிப்பிட்டுள்ளது.



Read More

Previous Post

வேகமாக பரவி வரும் காட்டுத்தீ!! போராடும் தீயணைப்பாளர்கள்!!

Next Post

ஒடிஸா எதிர்க்கட்சித் தலைவராக நவீன் பட்நாயக் தேர்வு

Next Post
ஒடிஸா எதிர்க்கட்சித் தலைவராக நவீன் பட்நாயக் தேர்வு

ஒடிஸா எதிர்க்கட்சித் தலைவராக நவீன் பட்நாயக் தேர்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin