• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

நாளை இந்தியா திரும்புகிறார் விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா… | உலகம்

GenevaTimes by GenevaTimes
August 16, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
நாளை இந்தியா திரும்புகிறார் விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா… | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 16, 2025 7:05 PM IST

விண்வெளி வீரர் சுபான்சூ சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து திரும்பி ஞாயிற்றுக்கிழமை இந்தியா வருகிறார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து, உத்தரப்பிரதேசம் செல்ல உள்ளார்.

சுபான்ஷு சுக்லாசுபான்ஷு சுக்லா
சுபான்ஷு சுக்லா

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து திரும்பிய விண்வெளி வீரர் சுபான்சூ சுக்லா, ஞாயிற்றுக்கிழமை இந்தியா திரும்புகிறார்.

இந்திய விமானப்படை குரூப் கேப்டனான சுபான்சூ சுக்லா, ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு கடந்த ஜூன் மாத இறுதியில் சென்றடைந்தார். இதன்மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார்.

விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட அவர், கடந்த மாதம் 15ஆம் தேதிக்கு பூமிக்கு திரும்பினார். அமெரிக்காவில் மீட்பு மையத்தில் தங்கவைக்கப்பட்ட அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார்.

இதனைத் தொடர்ந்து, விமானம் மூலம் இந்தியாவுக்கு சனிக்கிழமை புறப்பட்டார். சுமார் ஓராண்டுக்குப் பிறகு, டெல்லிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடையும் அவரை வரவேற்க தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தனது இந்தியப் பயணம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள சுபான்சூ சுக்லா, இந்தியாவுக்கு திரும்புவது உணர்வுப்பூர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த ஓராண்டு காலத்தில் நண்பர்களுடன் இருந்தது அற்புதமான தருணம் என்றும், தாயகம் திரும்ப உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

August 16, 2025 7:05 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

நாளை இந்தியா திரும்புகிறார் விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா… வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Read More

Previous Post

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2025: இணையதள முன்பதிவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு | Online booking deadline extended for Tamil Nadu Chief Minister’s Trophy 2025

Next Post

விடிய விடிய பலத்த மழை- மும்பையில் நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி | Makkal Osai

Next Post
விடிய விடிய பலத்த மழை- மும்பையில் நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி | Makkal Osai

விடிய விடிய பலத்த மழை- மும்பையில் நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin