• Login
Monday, February 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு… வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 16, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு… வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 16, 2026 2:47 PM IST

Tamilnadu Interim Budget 2026 | தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ளது.

தமிழ்நாடு பட்ஜெட்
தமிழ்நாடு பட்ஜெட்

தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை தாக்கல் செய்கிறார்.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் கடந்த ஜனவரி 20-ம் தேதி தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசின் உரையை வாசிக்காமல் பேரவையை விட்டு வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 22-ம் தேதி தொடங்கிய நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதிலுரைக்கு பிறகு தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் 2026- 2027ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.

இதையடுத்து 20ஆம் தேதி 2026-2027 ஆம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையும், 2025-26-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவின மானிய கோரிக்கையும் தாக்கல் செய்யப்படுகின்றன.

தமிழ் செய்திகள்/வணிகம்/

நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு… வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்!

Read More

Previous Post

இந்தியா உடனான படுதோல்வி எதிரொலி.. சீனியர் வீரர்கள் ஓய்வுபெற முன்னாள் வீரர் வலியுறுத்தல்.. | கிரிக்கெட் செய்திகள்

Next Post

“காசநோய் (TB) பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் முகக்கவசம் அணியுங்கள்: சுகாதார அமைச்சகம்.” – Malaysiakini

Next Post

“காசநோய் (TB) பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் முகக்கவசம் அணியுங்கள்: சுகாதார அமைச்சகம்.” – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin