இன்று (17) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாக பாராளுமன்ற தகவல் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையின் காரணமாக ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, இலங்கை பாராளுமன்றம் நாளை (18) கூடாது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (17) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாக பாராளுமன்ற தகவல் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?
News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.