• Login
Friday, October 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நாளுக்கு நாள் மோசமாகும் பெங்களூர்.. 2 பெட்ரூம் வீட்டுக்கு.. அட்வான்ஸ் ஒரு வருட சம்பளமா..? | Is Bengaluru Real Estate Out of Control? Landlord Demands ₹70K Monthly Rent for Semi-Furnished 2BHK

GenevaTimes by GenevaTimes
October 2, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
நாளுக்கு நாள் மோசமாகும் பெங்களூர்.. 2 பெட்ரூம் வீட்டுக்கு.. அட்வான்ஸ் ஒரு வருட சம்பளமா..? | Is Bengaluru Real Estate Out of Control? Landlord Demands ₹70K Monthly Rent for Semi-Furnished 2BHK
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாளுக்கு நாள் மோசமாகும் பெங்களூர்.. 2 பெட்ரூம் வீட்டுக்கு.. அட்வான்ஸ் ஒரு வருட சம்பளமா..?

இந்தியாவின் பெரும் நகரங்களில் ரியல் எஸ்டேட் துறை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது, குறிப்பாகப் பெங்களூர், மும்பை, ஹைதராபாத் ஆகிய நாடுகளில் வீட்டு வாடகை கேட்கும்போதே தலை சுற்றுகிறது. இந்த நிலையில் பெங்களூர் வீட்டு வாடகை குறித்து விவாதிக்கவே ரெட்டிட் தளத்தில் பெங்களூர் ரென்டல்ஸ் என்ற பக்கம் உள்ளது.

இப்பக்கத்தில் சமீபத்தில் வெளியான ஒரு பதிவு பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. பெங்களூர் வாடகை வீடு சந்தை மோசமாகிவிட்டது என துவங்கும் இந்த பதிவில், வாடகைக்கு வீட்டு தேடி அலைந்து கொண்டு இருக்கிறேன், உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் வெறுப்பாய் உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் மோசமாகும் பெங்களூர்.. 2 பெட்ரூம் வீட்டுக்கு.. அட்வான்ஸ் ஒரு வருட சம்பளமா..?

பெங்களூரில் ஒரு அழகான இடத்தில், எனது அலுவலகத்திற்கு நடந்து செல்லும் தூரத்தில் ஒரு 2 பெட்ரூம் வீட்டைப் பார்த்தேன். இந்த இரண்டு காரணத்திற்காக அதிக வாடகை கொடுக்க தயாரானேன். வீடும் மிகவும் சிறப்பாக உள்ளது, வீட்டின் ஹால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு உள்ளது, பால்கனி வீயூவம் சிறப்பு. ஆனால் 2 பெட்ரூமும் மிகவும் சிறியது. ஒரு குயின் சைஸ் பெட் மற்றும் வொர்கிங் டெஸ்ட் வைத்தாலே முடிந்துவிடும்.

ஆனால் இந்த வீட்டை Fully Furnished என குறிப்பிடப்பட்டு இருந்தது. இங்கு இருப்பதோ ஒரு பெட், 2 சோபா, 14 இன்ச் டிவி மட்டுமே, பிரிட்ஜ், வாசிங் மெஷின், டைனிங் டேபிள் என எதுவுமில்லை. 2வது பெட்ரூம்-ல் பெட் கூட இல்லை, இதை விட பிஜி-க்கள் சிறப்பாக இருக்கும். என்னுடைய அலுவலகத்திற்கு அருகில் இருப்பது மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.

சரியென வீட்டின் வாடகை கேட்டேன். வீட்டின் உரிமையாளர் கூறுகையில், மெயின்டனென்ஸ் உடன் சேர்த்து 70000 ரூபாய் வாடகை, டெப்பாசிட் 3-4 லட்சம் எனக் கூறினார். மேலும் ஒவ்வொரு வருடமும் (11 மாதத்திற்கு ஒரு முறை) வாடகை 7-8 சதவீதம் வரையில் உயர்த்தப்படும் என தெரிவித்தார். இதோடு மற்ற வீட்டு உரிமையாளர்கள் வருடத்திற்கு 10 சதவீதம் வாடகையை உயர்த்துகிறார்கள், ஆனால் நான் குறைவாகத் தான் கேட்கிறேன் என தெரிவித்தார்.

இந்த வாடகை மற்றும் அட்வான்ஸ் தொகையை கேட்டு நான் ஆடிப்போய்விட்டேன். இந்த வீட்டு உரிமையாளர்கள் உண்மையில் பணம் எப்படி வருகிறது என நினைக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. 70000 வாடகை என்றால் மாளிகை வேண்டாம் ஆனால் பெரிய ரூம், போதுமான வசதிகளை கொடுக்க வேண்டும்.

ஆனாலும் நான் மாதம் 65000 ரூபாய், 3 மாதம் வாடகையை டெபாசிட் ஆக கொடுக்க முன்வந்தேன். ஆனால் வீட்டின் உரிமையாளர் ஏற்கவில்லை, நானும் வந்துவிட்டேன்.

இதில் எனக்கு வருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் வீடு உரிமையாளர்கள் எவ்விதமான தயக்கமுமின்றி அதிகப்படியான வாடகையைக் கேட்பது தான், ஐடி வேலையில் பண மழை கொட்டாது, இதேபோல் முன்பு போல் தற்போது வேலைவாய்ப்பில் உத்தரவாதம் இல்லை.

செலவுகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு இருக்கையில் பெங்களூரில் இதுபோன்று வாடகை வசூலிப்பது கட்டாயம் ஏற்க முடியாது எனத் தெரிவித்தார்.

புது வீடு மாறும் போது ஒவ்வொரு மாதமும் நாம் கொடுக்கும் கூடுதலான 10000 – 15000 ரூபாய் தொகை முதலீட்டுக்கும், சேமிப்பாக மாற்ற முடியும். நீங்க அதிக வாடகை கொடுக்கிறீர்கள் எனில் வீட்டின் உரிமையாளரிடம் கேள்வி கேளுங்கள். பெங்களூர் வாடகை சந்தை கையை மீறிப் போகிறது எனக் கூறி தனது பதிவை முடித்தார்.

Share This Article

English summary

Is Bengaluru Real Estate Out of Control? Landlord Demands ₹70K Monthly Rent for Semi-Furnished 2BHK

Is Bengaluru Real Estate Out of Control? Landlord Demands ₹70K Monthly Rent for Semi-Furnished 2BHK — நாளுக்கு நாள் மோசமாகும் பெங்களூர்.. 2 பெட்ரூம் வீட்டுக்கு.. அட்வான்ஸ் ஒரு வருட சம்பளமா..?

Story first published: Friday, October 2, 2026, 21:04 [IST]

Other articles published on Oct 2, 2026

Read More

Previous Post

தேசத்துக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் சாஸ்திரியின் எளிமை, அர்ப்பணிப்பு: பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)

Next Post

TNB வாடிக்கையாளர்களுக்கு அக்டோபர் மாதக் கட்டணப் பட்டியலில் விகிதாச்சாரப் படி (Pro-rata) தள்ளுபடி வழங்கப்படும். – Malaysiakini

Next Post

TNB வாடிக்கையாளர்களுக்கு அக்டோபர் மாதக் கட்டணப் பட்டியலில் விகிதாச்சாரப் படி (Pro-rata) தள்ளுபடி வழங்கப்படும். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin