• Login
Thursday, May 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாற்காலியுடன் வெளியேறிய ஜஸ்டின் ட்ரூடோ : வைரலாகும் புகைப்படம்

GenevaTimes by GenevaTimes
March 11, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
நாற்காலியுடன் வெளியேறிய ஜஸ்டின் ட்ரூடோ : வைரலாகும் புகைப்படம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கனடா (Canada) நாடாளுமன்றத்திலிருந்து தனது நாற்காலியுடன் நாக்கை நீட்டியபடி ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) வெளியேறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.



வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த ஜனவரியில், தன் பதவியை பதவி விலகல் செய்தார்.



இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மக்களின் செல்வாக்கை இழந்ததால், கட்சியின் ஒரு பிரிவினர் நெருக்கடியைத் தொடர்ந்து அவர் பதவி விலகல் செய்தார். 

கட்சிக்கு புதிய தலைவர்

கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை, பிரதமராக அவர் தொடருவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

நாற்காலியுடன் வெளியேறிய ஜஸ்டின் ட்ரூடோ : வைரலாகும் புகைப்படம் | Justin Trudeau Left With A Chair

ஒரு மாதத்துக்கு மேலாக நடந்த பல கட்ட ஆலோசனைகளைத் தொடர்ந்து, கட்சியின் தலைவராக மார்க் கார்னி நேற்று (10.02.2025) தேர்வு செய்யப்பட்டார். 

வைரல் புகைப்படம்

அடுத்த சில நாட்களில் அவர் பிரதமராகப் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், இன்று புதிய பிரதமராகப் பதவியேற்க உள்ள மார்க் கார்னியை ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்தார். 

நாற்காலியுடன் வெளியேறிய ஜஸ்டின் ட்ரூடோ : வைரலாகும் புகைப்படம் | Justin Trudeau Left With A Chair

தனது பதவிக்காலம் முடிவடைவதால், ஜஸ்டின் ட்ரூடோ தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். 


மேலும் அவர் நாடாளுமன்றத்திலிருந்து தனது நாற்காலியுடன் நாக்கை நீட்டியபடி வெளியேறினார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

‘ராஷ்மிகா மந்தனாவிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்’ – கொடாவா சமூகத்தினர் வலியுறுத்தல்

Next Post

“தமிழ்நாட்டிற்கு இழிவு..” – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்

Next Post
“தமிழ்நாட்டிற்கு இழிவு..” – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்

“தமிழ்நாட்டிற்கு இழிவு..” – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin