• Login
Sunday, April 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

நார்வே செஸ்: 9-வது சுற்றில் குகேஷ் வெற்றி | Norway Chess Gukesh wins in ninth round

GenevaTimes by GenevaTimes
June 7, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
நார்வே செஸ்: 9-வது சுற்றில் குகேஷ் வெற்றி | Norway Chess Gukesh wins in ninth round
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஸ்டாவஞ்சர்: நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. 6 வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடர் இரட்டை ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 9-வது சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், சீனாவின் வெய் யி-யுடன் மோதினார்.

இதில் குகேஷ் வெள்ளை காய்களுடன் விளையாடிய குகேஷ் 40-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்று முழுமையாக 3 புள்ளிகளை பெற்றார். நடப்பு சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன், அமெரிக்காவின் பேபியானோ கருனாவுடன் மோதினார். இதில் கார்ல்சன் 52-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.

இன்னும் ஒரு சுற்று மட்டுமே உள்ள நிலையில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் 15 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். குகேஷ் 14.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா 13 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், பேபியானோ கருனா 12.5 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 11.5 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், சீனாவின் வெய் யி 8 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளனர்.

தனது கடைசி சுற்றில் குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான பேபியானோ கருனாவுடன் மோதுகிறார். மேக்னஸ் கார்ல்சன், இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசியை சந்திக்கிறார். இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.59.11 லட்சம் பரிசுத் தொகை கிடைக்கும்.

நடப்பு சாம்பியனான கார்ல்சன் வெற்றி பெற்றால் அது அவரது 7 நார்வே செஸ் பட்டமாக அமையும். அதேவேளையில் குகேஷ் வென்றால் அது நார்வே செஸ் தொடரில் அவரது முதல் பட்டமாகவும், இந்தத் தொடரில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையையும் நிகழ்த்துவார்.



Read More

Previous Post

ராமர் கோயிலில் 45 கிலோ தூய தங்கமும், சூரத் வைர வியாபாரி நன்கொடையின் பங்கும்! | 45 kg of pure gold in Ram Temple donation share of Surat diamond merchant

Next Post

கூலி உயர்வை அமல்படுத்த கோரி ஜூன் 16-ல் விசைத்தறியாளர்கள் உண்ணாவிரதம் | Power loom workers to go on hunger strike on June 16 demanding wage hike

Next Post
கூலி உயர்வை அமல்படுத்த கோரி ஜூன் 16-ல் விசைத்தறியாளர்கள் உண்ணாவிரதம் | Power loom workers to go on hunger strike on June 16 demanding wage hike

கூலி உயர்வை அமல்படுத்த கோரி ஜூன் 16-ல் விசைத்தறியாளர்கள் உண்ணாவிரதம் | Power loom workers to go on hunger strike on June 16 demanding wage hike

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin