• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி: 4-வது சுற்றில் குகேஷ் வெற்றி! | Norway Classical Chess Tournament Gukesh wins in 4th round

GenevaTimes by GenevaTimes
May 31, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி: 4-வது சுற்றில் குகேஷ் வெற்றி! | Norway Classical Chess Tournament Gukesh wins in 4th round
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஸ்டாவஞ்சர்: நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. 6 வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடரின் 4-வது சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான பேபியானோ கருனாவுடன் மோதினார். 4 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெள்ளை காய்களுடன் விளையாடிய குகேஷ் டிபன்ஸில் சிறப்பாக செயல்பட்டார். 74-வது நகர்த்தலின் போது ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

இதைத் தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்க அர்மகேதான் டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் குகேஷ் வெற்றி பெற்று 1.5 புள்ளிகளை பெற்றார். மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசி தனது 4-வது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார். இதில் வெள்ளை காய்களுடன் விளையாடிய கார்ல்சன் 48-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஹிகாரு நகமுரா, சீனாவின் வெய் யி-யிடம் தோல்வி அடைந்தார்.

4 சுற்றுகளின் முடிவில் கார்ல்சன் 8 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பேபியானோ கருனா 7 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஹிகாரு நகமுலா 5.5 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். குகேஷ், அர்ஜூன் எரிகைசி ஆகியோர் தலா 4.5 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். சீனான் வெய் யி 4 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளார்.



Read More

Previous Post

கருத்துக்கணிப்பு | ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு நம்பிக்கை குறியீட்டில் 4-ம் இடத்துக்கு முன்னேறிய இந்தியா | After Operation Sindoor, India Climbs Up Global Optimism Index: Survey

Next Post

UPI-ல் இனி அடிக்கடி பேலன்ஸ் செக் பண்ண முடியாது… NPCI வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!!

Next Post
UPI-ல் இனி அடிக்கடி பேலன்ஸ் செக் பண்ண முடியாது… NPCI வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!!

UPI-ல் இனி அடிக்கடி பேலன்ஸ் செக் பண்ண முடியாது... NPCI வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin