• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நாய் கடித்தால் 72 மணி நேரத்திற்குள் தடுப்பூசி.. இல்லன்னா மரணம் தான் – மருத்துவர்கள் எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
July 9, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
நாய் கடித்தால் 72 மணி நேரத்திற்குள் தடுப்பூசி.. இல்லன்னா மரணம் தான் – மருத்துவர்கள் எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 09, 2025 12:50 PM IST

நாய் கடித்தால் 72 மணி நேரத்திற்குள் தடுப்பூசி போட வேண்டும், இல்லையெனில் ராபீஸ் தொற்று மரணத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

நாய் (கோப்பு படம்)நாய் (கோப்பு படம்)
நாய் (கோப்பு படம்)

நாய் கடித்தால் 72 மணி நேரத்திற்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் இல்லையென்றால் மரணம் தான் எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

சமீபத்தில் நாடு முழுவதும் நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ப்ரோ கபடி லீக் தொடரில் விளையாடி வந்த பிரிஜேஷ் சமீபத்தில் நாய் கடித்து ராபீஸ் தொற்றுக்கு ஆளாகி துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நாய் கடித்தால் உடனடியாக காயம் ஏற்பட்ட பகுதியை சுமார் 15 நிமிடங்களுக்கு நீரை ஊற்றி கழுவ வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நாய் கடித்த 72 மணி நேரத்திற்குள் அதற்கான தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால், நாயின் எச்சிலில் உள்ள ராபிஸ் தொற்று நரம்பு மண்டலத்தை பாதித்துவிடும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

காய்ச்சல், உடல் சோர்வு, நாய் கடித்த இடத்தில் உணர்வு மாறுதல் உள்ளிட்டவை ராபீஸ் தொற்று தாக்குதலின் முதல்கட்ட அறிகுறிகள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரேபிஸ் வைரஸ் நியூரான்களைத் தாக்கத் தொடங்கிய பிறகு, அமைதியின்மை, பிரமைகள், நீர் வெறுப்பு, எச்சில் வடிதல், விழுங்குவதில் சிரமம், ஆக்ரோஷம், கோமா மற்றும் பக்கவாதம் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.  இந்த அறிகுறிகள் ஒரு வாரத்திலோ, மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திற்கு பிறகோ கூட ஏற்படலாம் என்று கூறும் மருத்துவர்கள் நாய்கள் மட்டுமின்றி பூனை கடியால் கூட ராபிஸ் தொற்று ஏற்படலாம் என எச்சரித்துள்ளனர

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 09, 2025 12:50 PM IST

Read More

Previous Post

செம்மணி மனிதப் புதைகுழி தடயவியல் அகழ்வாய்வு, மூன்றாவது பகுதிக்கும் நீட்டிக்கப்பட்டது!

Next Post

China: அலுவலகமாக மாற்றிய நீச்சல் குளம்; தீயணைப்புத் துறையால் பின்வாங்கிய நிறுவனம்; பின்னணி என்ன?

Next Post
China: அலுவலகமாக மாற்றிய நீச்சல் குளம்; தீயணைப்புத் துறையால் பின்வாங்கிய நிறுவனம்; பின்னணி என்ன?

China: அலுவலகமாக மாற்றிய நீச்சல் குளம்; தீயணைப்புத் துறையால் பின்வாங்கிய நிறுவனம்; பின்னணி என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin