• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

​நாய் அசுத்​தம் செய்த உணவை சாப்​பிட்ட 84 மாணவர்களுக்கு ரூ.25,000: சத்​தீஸ்​கர் அரசுக்கு நீதி​மன்​றம் உத்​தரவு | Rs 25000 fine for 84 students who ate food contaminated by dogs

GenevaTimes by GenevaTimes
August 22, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
​நாய் அசுத்​தம் செய்த உணவை சாப்​பிட்ட 84 மாணவர்களுக்கு ரூ.25,000: சத்​தீஸ்​கர் அரசுக்கு நீதி​மன்​றம் உத்​தரவு | Rs 25000 fine for 84 students who ate food contaminated by dogs
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிலாஸ்​பூர்: நாய் அசுத்​தம் செய்த மதிய உணவைச் சாப்​பிட்ட 84 மாணவர்​களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்​க வேண்​டும் என்று சத்​தீஸ்​கர் மாநில அரசுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. சத்​தீஸ்​கர் மாநிலம் பலோ​டாபஜார்​-ப​டாப்​புரா மாவட்​டத்​தில் உள்ள அரசு நடுநிலைப் பள்​ளி​யில் மாணவர்​களுக்கு மதிய உணவு வழங்​கப்​பட்​டது. அப்​போது, மதிய உணவுத் திட்ட ஊழியர்​கள், நாய் அசுத்​தம் செய்த உணவை 84 மாணவர்​களுக்கு வழங்​கி​விட்​ட​தாகத் தெரிய​வந்​துள்​ளது.

விவரம் அறிந்த பின்​னர் அந்த மாணவர்​களுக்கு 3 டோஸ் ரேபீஸ் தடுப்​பூசியை செலுத்த மாவட்ட நிர்​வாகம் உத்​தர​விட்​டது. இதனிடையே இந்த விவ​காரத்​தை அரசின் கவனக்​குறைவு என்று கூறி சத்​தீஸ்​கர் உயர் நீதி​மன்​றம் தாமாகவே முன்​வந்து வழக்கு பதிவு செய்​தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரமேஷ் சின்​ஹா, நீதிபதி பிபு தத்தா குரு ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

மனுவை வி​சா​ரித்த நீதிப​தி​கள் கூறிய​தாவது: நாய் அசுத்​தம் செய்த உணவைச் சாப்​பிட்ட மாணவர்​கள் 84 பேருக்​கும் அடுத்த ஒரு மாதத்​துக்​குள் தலா ரூ.25 ஆயிரத்தை சத்​தீஸ்​கர் மாநில அரசு வழங்​கவேண்​டும். மதிய உணவு சாப்​பிடும் மாணவர்​களுக்கு தரமான உணவை வழங்​கு​வ​தில் இனி மாநில அரசு கண்​காணிப்​புடன் நடந்​து​கொள்​ளவேண்​டும். இவ்​வாறு நீதிப​தி​கள் தெரி​வித்​தனர்.



Read More

Previous Post

ராஜிதவின் வீட்டின் முன் ஒலிபெருக்கியில் அறிவிப்பு

Next Post

மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ கண்டிப்பு – பின்னணி என்ன? | BCCI reprimands state cricket boards ahead of domestic series

Next Post
மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ கண்டிப்பு – பின்னணி என்ன? | BCCI reprimands state cricket boards ahead of domestic series

மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ கண்டிப்பு - பின்னணி என்ன? | BCCI reprimands state cricket boards ahead of domestic series

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin