• Login
Sunday, July 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

நாயிடம் இருந்து சிறுமியை காப்பாற்றும் தாய்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்!

GenevaTimes by GenevaTimes
February 27, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
நாயிடம் இருந்து சிறுமியை காப்பாற்றும் தாய்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 27, 2025 3:06 PM IST

ரஷ்யாவில் ராட் வீலர் நாயிடம் இருந்து சிறுமியை தாய் காப்பாற்றும் நிகழ்வு நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.

News18News18
News18

ரஷ்யாவில் ராட் வீலர் நாயிடம் இருந்து சிறுமியை தாய் காப்பாற்றும் நிகழ்வு நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.

யெகாடெரின்பர்க் (Yekaterinburg) நகரில் ராட் வீலர் நாய் ஒன்று, 5 வயது சிறுமியை கடித்து குதறியது. இதில், சிறுமிக்கு எலும்பு முறிவு மற்றும் ரத்தம் சொட்டச் சொட்ட காயம் ஏற்பட்டது. இதனை கண்ட தாய், சிறுமியை கட்டியணைத்தவாறு நாயிடம் இருந்து அவரை காப்பாற்ற போராடினார். எனினும், அந்த நாய், அங்கிருந்து இடம் பெறாமல் சிறுமியை சுற்றி சுற்றி வந்தது.

Mom shields her 5yo kid with her OWN body to protect from Rottweiler attack

She suffers wounds and open fracture, blood stains snow in Russia’s Yekaterinburg

Investigation underway — should dangerous dogs require a license to own? pic.twitter.com/16ZgD3zlTI


— RT (@RT_com) February 26, 2025

அவ்வழியாக காரில் வந்தவர்கள் ஹாரன் அடித்தும் ராட் வீலர் அந்த இடத்தை விட்டு நகராமல் அங்கேயே சிறிது நேரம் நின்றது. இதனையடுத்து அந்த சிறுமி மீட்கப்பட்டார்.

First Published :

February 27, 2025 3:06 PM IST

Read More

Previous Post

100 கோடி இந்தியர்களிடம் கூடுதலாக செலவழிக்கக்கூட பணம் இல்லை…! அதிர்ச்சி தகவல்…

Next Post

என் திரைவாழ்வில் மிகப்பெரிய படம் ‘எல்2 எம்புரான்’ – மோகன்லால் | Makkal Osai

Next Post
என் திரைவாழ்வில் மிகப்பெரிய படம் ‘எல்2 எம்புரான்’ – மோகன்லால் | Makkal Osai

என் திரைவாழ்வில் மிகப்பெரிய படம் 'எல்2 எம்புரான்' - மோகன்லால் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin