• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நாம் உணவு ஆப்களை உருவாக்குகிறோம்; சீனர்கள் ஏஐ, இவி-களில் கவனம் செலுத்துகிறார்கள்: பியூஷ் கோயல் கருத்து | We have food apps, China has AI, EV: Piyush Goyal startup reality check

GenevaTimes by GenevaTimes
April 6, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
நாம் உணவு ஆப்களை உருவாக்குகிறோம்; சீனர்கள் ஏஐ, இவி-களில் கவனம் செலுத்துகிறார்கள்: பியூஷ் கோயல் கருத்து | We have food apps, China has AI, EV: Piyush Goyal startup reality check
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: மனித உழைப்பை மலி​வாக்​கும் வகை​யில் நாம் உணவு ஆப்​களை உரு​வாக்​கு​கிறோம். அதே​நேரம், சீனர்​கள் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ), மின்​சார வாக​னம் (இவி) போன்​றவற்​றின் உரு​வாக்​கத்​தில் கவனம் செலுத்​துகின்​றனர் என்று மத்​திய வர்த்தக அமைச்​சர் பியூஷ் கோயல் தெரி​வித்​தார்.

டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற ஸ்டார்ட்​அப் மகா கும்​பமேளா நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற கோயல் இதுகுறித்து மேலும் கூறிய​தாவது: இந்​திய ஸ்டார்ட்​அப்​கள் “உணவு டெலிவரி ஆப்​ஸ், பேன்சிஐஸ்​கிரீம் & குக்​கீஸ், உடனடி மளிகை டெலிவரி, பந்​த​யம் & பேன்​டஸி ஸ்போர்ட்ஸ் ஆப்ஸ் மற்​றும் ரீஸ்ஸ் & இன்ப்​ளூயன்​சர் பொருளா​தா​ரத்தை உரு​வாக்​கு​வ​தில் மும்​முர​மாக உள்​ளோம். ஆனால், மறு​புறம் சீனர்​கள், இவி, பேட்​டரி தொழில்​நுட்​பம், செமிகண்​டக்​டர், ஏஐ, ரோ​பாட்​டிக்​ஸ்,ஆட்​டோமேஷன், உலகளா​விய தளவாடங்​கள், வர்த்​தகம், டீப் டெக் & உள்​கட்​டமைப்​பு​களில் கவனம் செலுத்​துகின்​றனர்.

நாம் உரு​வாக்​கும் உணவு ஆப்​கள் சீனர்​கள் உணவுக்​காக எங்​கும் அலை​யாமல் அவர்​கள் ஒரே இடத்​திலிருந்து இது​போன்ற துறை​களில் சாதிப்​ப​தற்கு பெரிதும் உதவு​கிறது. 20 லட்​சம் அல்​லது 50 லட்​சம் ரூபாய்க்​கெல்​லாம் ஸ்டார்ட்​அப் பற்​றிய நமது புது​மை​யான பிர​காச​மான யோசனை​கள் வெளி​நாட்டு நிறு​வனத்​துக்கு விற்​கப்​பட்​டது என்​பதை அறிந்து நான் மிகுந்த மன வேதனை அடைந்​தேன். எனவே, நமது ஸ்டார்ட்அப் சூழலில் வெளி​நாட்டு நிறு​வனங்​கள் பங்கு பெறு​வதற்கு பதிலாக உள்​நாட்டு மூலதனத்தை உரு​வாக்​கு​வதற்​கான முயற்​சிகளை மேற்​கொள்ள வேண்​டும். யூனி​கார்ன்​களால் இதற்​கான நிதி​யத்தை உரு​வாக்க முடி​யும்.

ஒவ்​வொரு ஆண்​டும் ஏராள​மான “ஸ்​டெம்” பட்​ட​தா​ரி​கள் தேர்ச்சி பெறுகிறார்​கள். நாம் அவர்​களை டெலிவரி பாய்ஸ் மற்​றும் டெலிவரி கேர்ள்​ஸ்-ஆக மாற்​றுகிறோம் என்​ப​தில் பெரு​மிதம் கொள்​கிறீர்​களா? எதிர்​காலத்​துக்​காக நாம் உழைக்​கவேண்​டும். உண்​மை​யான பொருளா​தார உற்​பத்தி திறனுக்​குப் பதிலாக சூதாட்​டத்​துக்கு அடிமை​யா​வதை ஊக்​கு​வித்து வரு​கிறோம். சீனர்​கள், ஷீன், டிஜேஐ, அலி​பாபா போன்ற விநியோகா சங்​கிலி ஜாம்​பவான்​களை உரு​வாக்​கு​கிறார்​கள். இவ்​வாறு பியூஷ் கோயல்​ பேசி​னார்​.



Read More

Previous Post

தமிழர்களுக்கு சமஸ்டி தீர்வு வேண்டும் : மோடியிடம் தமிழ் எம்.பி கோரிக்கை

Next Post

தோனி தலைமையில் சிஎஸ்கே..! டெல்லி அணியுடன் இன்று பலபரிட்சை

Next Post
தோனி தலைமையில் சிஎஸ்கே..! டெல்லி அணியுடன் இன்று பலபரிட்சை

தோனி தலைமையில் சிஎஸ்கே..! டெல்லி அணியுடன் இன்று பலபரிட்சை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin