• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

”நாமல் மோசடி செய்து பட்டம் பெற்றதற்கான ஆதாரங்கள் உள்ளன”

GenevaTimes by GenevaTimes
December 16, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
”நாமல் மோசடி செய்து பட்டம் பெற்றதற்கான ஆதாரங்கள் உள்ளன”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு 11 வருடங்களுக்கு முன்னர் சட்டப் பரீட்சையின் போது முன்னுரிமை அளிக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) சிவில் சமூக பிரதிநிதி ஒருவர் இன்று (16) முறைப்பாடு செய்துள்ளார்.


மோசடி, ஊழல் மற்றும் விரயத்திறகு எதிரான பிரஜைகள் இயக்கத்தின் தலைவர் ஜமுனி கமந்த துஷாரவினால் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 


முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கமந்த துஷார, ராஜபக்ச மோசடி செய்து சட்டப் பட்டம் பெற்றதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறினார்.  


ராஜபக்சே தனது சட்டப் பரீட்சைக்கு அமரும் போது தனியறையில் இரண்டு சட்டத்தரணிகள் அவருக்கு உதவியதாக துஷார மேலும் குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தை சிஐடி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.  


“நாமல் ராஜபக்சவின் சட்டப் பட்டம் மோசடியானது என்பது நிரூபிக்கப்பட்டால், பட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும், மேலும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று துஷார கோரினார்.


இதற்கிடையில், சபாநாயகர் அசோக ரன்வல தனது கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சைகளால் அண்மையில் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கல்வித் தகுதிக்கான ஆதாரங்களை வழங்க முடியாவிட்டால், அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களை இராஜினாமா செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

தெற்கு காசாவில் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் – 20 பேர் பலி | Makkal Osai

Next Post

“சுதந்திரப் போராட்டம் பற்றி மோடிக்கு அதிகம் தெரியாது!” – மாநிலங்களவையில் கார்கே காட்டம் | Those who did not fight for country, karge slams pm modi on nehru over Constitution debate

Next Post
“சுதந்திரப் போராட்டம் பற்றி மோடிக்கு அதிகம் தெரியாது!” – மாநிலங்களவையில் கார்கே காட்டம் | Those who did not fight for country, karge slams pm modi on nehru over Constitution debate

“சுதந்திரப் போராட்டம் பற்றி மோடிக்கு அதிகம் தெரியாது!” - மாநிலங்களவையில் கார்கே காட்டம் | Those who did not fight for country, karge slams pm modi on nehru over Constitution debate

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin