• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாமலுக்கு இறுகும் பிடி : வங்கி கணக்குகள் குறித்து விசாரணை

GenevaTimes by GenevaTimes
August 12, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
நாமலுக்கு இறுகும் பிடி : வங்கி கணக்குகள் குறித்து விசாரணை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரக்பி விளம்பரத்திற்காக இந்திய ‘கிரிஷ்’ நிறுவனத்திடமிருந்து நிதியை பெற்று
தவறாகப் பயன்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான
வழக்குடன் தொடர்புடைய வங்கி கணக்குகள் குறித்து விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 அதன்படி, வழக்குடன் தொடர்புடையவர் என கூறப்படும் 70 மில்லியன் ரூபாயைப் பெற்ற
W.D. நிமல் எச். பெரேராவின் இரண்டு வங்கிக் கணக்குகள் குறித்து விசாரித்து
வருவதாக நிதி குற்ற விசாரணை பிரிவு கொழும்பு பிரதான நீதவானிடம்
தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு நபர்களால்  மில்லியன் கணக்கான தொகை வைப்பு

அத்துடன் வெளிநாட்டு நபர்களால் மேலும் பல மில்லியன் கணக்கான தொகை அவற்றில்
வைப்பு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நாமலுக்கு இறுகும் பிடி : வங்கி கணக்குகள் குறித்து விசாரணை | Investigations Into Bank Accounts Namal

வைப்புத்தொகைக்கான தெளிவான விளக்கத்தை நிமல் பெரேரா வழங்கவில்லை.

இந்த நிலையில் விசாரணைக் கோப்பைத் திறந்து வைத்து, சந்தேக நபர்களை அடையாளம்
கண்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான்
உத்தரவிட்டார்.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

குழந்தை பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை – வான் ஃபைசல்  – Malaysiakini

Next Post

மாநிலங்களவையிலும் வருமான வரி மசோதா-2025 நிறைவேற்றம்!

Next Post
மாநிலங்களவையிலும் வருமான வரி மசோதா-2025 நிறைவேற்றம்!

மாநிலங்களவையிலும் வருமான வரி மசோதா-2025 நிறைவேற்றம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin