“நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற சிவச்சந்திரன், யூபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டு தரவரிசையில் முதலிடம் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தத் திட்டம் வருங்காலங்களில் லட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது,” என்று முதலமைச்சர் தெரிவித்து உள்ளார்.
Read More

