“பதவி ஏற்றதும் சட்ட விரோத குடியேற்றம் மற்றும் போதை மருந்து கடத்தலை தடுக்க இதில் கையெழுத்து இடுவேன்’ என்று சீனா, மெக்சிகோ மற்றும் கனடா நாடுகளை குறிப்பிட்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
வரும் ஜனவரி மாதம், ட்ரம்ப் அமெரிக்க அதிபர் பதவியை இரண்டாவது முறையாக ஏற்க உள்ளார். தற்போது அமெரிக்காவில் சட்ட விரோத குடியேற்றம் மற்றும் போதை மருந்து கடத்தல் மிகவும் அதிகரித்துள்ளது.

