80RR பிரிவு என்பது வெளிநாட்டு வருமானத்தை சம்பாதிக்கும் எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள், நாடக கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பிற கலைஞர்களுக்கானது. “சச்சின் தன்னை ஒரு கிரிக்கெட் வீரராக வெளிப்படுத்தி கொள்ளாமல் தன்னை ஒரு நடிகராக காண்பித்துக் கொண்டார். அந்த ஒரே ஒரு வார்த்தை எல்லாவற்றையும் மாற்றி விட்டது”, என்று பங்கார் தன்னுடைய பதிவில் எழுதியிருந்தார்.


