சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பதாக ஒரு மாயத்தோற்றத்தை ஸ்டாலின் உருவாக்கி வைத்துள்ளார். 31 ஆண்டுகள் அதிமுகவின் பொற்கால ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்தோம். எங்கள் ஆட்சியில் மதச்சண்டை, ஜாதிச்சண்டை இல்லாமல் அமைதிப்பூங்காவாக இருந்தது.
Read More

