• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

நாட்டை விட்டு தப்பியோடிய வெளிநாட்டு ஊழியர் (Foreign worker)- மீண்டும் வரும்போது கைது

GenevaTimes by GenevaTimes
May 7, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
நாட்டை விட்டு தப்பியோடிய வெளிநாட்டு ஊழியர் (Foreign worker)- மீண்டும் வரும்போது கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லிட்டில் இந்தியா செல்ல இருந்த பெண்ணிடம் தகாத முறையில் சீண்டலில் ஈடுபட்டுவிட்டு நாட்டை விட்டு தப்பியோடிய வெளிநாட்டு ஊழியர் மீண்டும் சிங்கப்பூர் வரும்போது கைது செய்யப்பட்டார்.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, செராங்கூன் MRT நிலையத்தில் அவர் பெண் ஒருவரை மானபங்கம் செய்ததாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் ஊழியர் மரணம்… பணிபுரிந்த நிறுவனத்திற்கு S$240,000 அபராதம்

ஆனால், 34 வயதான அவர் கடந்த மார்ச் மாதம் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சிறைத் தண்டனை

மானபங்கம் செய்த ஒரு குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டதால், இன்று மே 7 அன்று அவருக்கு மூன்று வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதேபோன்ற இரண்டாவது குற்றச்சாட்டு ஒன்றும் தண்டனையின்போது பரிசீலிக்கப்படும்.

என்ன நடந்தது?

இந்தக் குற்றம் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22, அன்று நடந்தது. அப்போது கட்டுமான ஊழியராக இருந்த அவர், 21 வயதுமிக்க அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டார் என கூறப்பட்டுள்ளது.

லிட்டில் இந்தியாவுக்குப் பயணிக்க இருந்த அந்த பெண், செராங்கூன் எம்ஆர்டி ரயில் நிலையத்தில் ரயிலுக்காகக் காத்திருந்தார்.

அப்போது, ​​நடைமேடையில் நடந்து சென்ற பெண்ணின் ஷார்ட்ஸில் தன் கையை வைத்து அவர் தடவியதாக சொல்லப்பட்டுள்ளது.

இதனால் அச்சமடைந்த அந்த பெண், மீண்டும் கைவைத்துவிடுவார் என்ற என்ற எண்ணத்தில் உடனடியாக அதிகமான மக்கள் நின்றிருந்த பகுதியை நோக்கி சென்றுள்ளார்.

ஆனால், அதோடு விடாமல் மீண்டும் பெண்ணை நெருக்கமாகப் பின்தொடர்ந்து சென்று இரண்டாவது முறையாக அவர் மானபங்கம் செய்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு சம்பவமும் ஒரே நேரத்தில் நடந்ததாகவும், இதனால் அந்த பெண் அதிர்ச்சி மற்றும் அச்சமடைந்ததாகவும் நீதிமன்ற விசாரணையில் கூறப்பட்டது.

யார் அவர்?

ஜாங் யாங் என்ற அவர் சீன நாட்டவர் என்றும், அப்போது கட்டுமான ஊழியரான அவருக்கு 34 வயதாவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்ணை அடித்து நாசம் செய்த வெளிநாட்டு ஊழியர் – கைபேசி செயலி வழியே ஏமாற்றியவருக்கு 12 ஆண்டு சிறை, 12 பிரம்படி

Read More

Previous Post

முஹம்மது ஜாக்கி இட்ரிஸை கொலை செய்ததாக போக்குவரத்து காவலர் மீது குற்றச்சாட்டு | Makkal Osai

Next Post

சற்று முன்னார் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது

Next Post
சற்று முன்னார் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது

சற்று முன்னார் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin