• Login
Monday, April 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாட்டு மக்களுக்கு ரணில் வெளியிட்ட விசேட செய்தி

GenevaTimes by GenevaTimes
April 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நாட்டு மக்களுக்கு ரணில் வெளியிட்ட விசேட செய்தி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தனது அறுவைச் சிகிச்சையின் போது உடல்நலம் குறித்து விசாரித்த மற்றும்
பிரார்த்தித்த அனைவருக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது
நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில், “எனது அறுவைச் சிகிச்சையின் போது எனது உடல்நலம் குறித்து விசாரித்து ஏராளமான
குறுஞ்செய்திகளும், தொலைபேசி அழைப்புகளும் வந்திருந்தன.

மனமார்ந்த நன்றி

நான் விரைவில் குணமடைய
வேண்டும் என்பதற்காகக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தங்களால்
இயன்ற அனைத்தையும் செய்ததை நான் அறிவேன்.

நாட்டு மக்களுக்கு ரணில் வெளியிட்ட விசேட செய்தி | Ranil To Release Special Message

அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த
நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” என்றுள்ளது.


அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, ரணில்
விக்ரமசிங்க தற்போது தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வருகின்றார்.

அவர்
விரைவில் முழுமையான உடல்நலத்துடன் அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என வேண்டி,
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அவரது ஆதரவாளர்கள் விசேட சமய வழிபாடுகளையும்
பிரார்த்தனைகளையும் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

மோகன்லாலின் ‘திரிஷ்யம் 3’ படத்தின் புதிய போஸ்டர் வெளியிட்ட படக்குழு … | Makkal Osai

Next Post

Post Office Scheme | வட்டி மட்டும் ரூ.18 லட்சம் கிடைக்கும்… தங்கம் போன்ற போஸ்ட் ஆபிஸ் திட்டம்! | வணிகம் போட்டோகேலரி

Next Post
Post Office Scheme | வட்டி மட்டும் ரூ.18 லட்சம் கிடைக்கும்… தங்கம் போன்ற போஸ்ட் ஆபிஸ் திட்டம்! | வணிகம் போட்டோகேலரி

Post Office Scheme | வட்டி மட்டும் ரூ.18 லட்சம் கிடைக்கும்... தங்கம் போன்ற போஸ்ட் ஆபிஸ் திட்டம்! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin