• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாட்டில் சில பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை…!

GenevaTimes by GenevaTimes
August 7, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நாட்டில் சில பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாட்டில் சில பகுதிகளுக்கு அம்பர் (Amber) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (07-08-2026) குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.


இவ் எச்சரிக்கை அறிவித்தல் இன்று முதல் நாளை (08-08-2026) முற்பகல் 11.30 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை




இதனடிப்படையில் வடமத்திய, வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களுக்குப் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சில பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை...! | Amber Warning Issued For Strong Winds In Sl



அத்தோடு தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வானிலை நிலமை காரணமாக குறிப்பிடப்பட்ட மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

தாய்லாந்தில் மின்னல் தாக்கி கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழப்பு.! | Makkal Osai

Next Post

UPIக்கு தனி கட்டணம் தான்.. ஆனால் யாருக்கு பொருந்தும் தெரியுமா? நிர்மலா சீதாராமன் முக்கிய விளக்கம் | Central govt to introduce UPI Charges: Minister Nirmala Sitharaman Clarifies Who May Have to Pay MDR

Next Post
UPIக்கு தனி கட்டணம் தான்.. ஆனால் யாருக்கு பொருந்தும் தெரியுமா? நிர்மலா சீதாராமன் முக்கிய விளக்கம் | Central govt to introduce UPI Charges: Minister Nirmala Sitharaman Clarifies Who May Have to Pay MDR

UPIக்கு தனி கட்டணம் தான்.. ஆனால் யாருக்கு பொருந்தும் தெரியுமா? நிர்மலா சீதாராமன் முக்கிய விளக்கம் | Central govt to introduce UPI Charges: Minister Nirmala Sitharaman Clarifies Who May Have to Pay MDR

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin