• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நாட்டின் முதல் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்.. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்! | Vande Bharat Sleeper Train | இந்தியா

GenevaTimes by GenevaTimes
January 18, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
நாட்டின் முதல் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்.. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்! | Vande Bharat Sleeper Train | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 18, 2026 7:41 AM IST

Vande Bharat Sleeper Train | வந்தே பாரத் ரயிலில் ஏறி ஆய்வு செய்த பிரதமர் மோடி, அதில் பயணம் செய்யவிருந்த மாணவர்கள் மற்றும் ஓட்டுநர்களுடன் உரையாடினார்.

Rapid Read
நாட்டின் முதல் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தொடக்கம்!
நாட்டின் முதல் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் தொடக்கம்!

நாட்டில் முதல்முறையாக படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கவும் பிரதமர் மோடி மேற்குவங்கம், அசாம் மாநிலங்களுக்கு இரு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக, மேற்குவங்க மாநிலம் மால்டா பகுதிக்குச் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: மும்பையை கைப்பற்றிய பாஜக… 30 ஆண்டுக்கால தாக்ரேவின் ஆதிக்கம் தகர்ப்பு

பின்னர், ஹவுரா முதல் கவுகாத்தி வரையிலான நாட்டின் முதல் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, ஜல்பாய்குரி – திருச்சி, ஜல்பாய்குரி – நாகர்கோவில், அலிப்பூர் துவார் – பெங்களூரு, அலிப்பூர் துவார் – மும்பை வழித்தடத்திற்கான அம்ரித் பாரத் ரயில் சேவைகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

#WATCH | Malda, West Bengal | Prime Minister Narendra Modi flags off India’s first Vande Bharat Sleeper Train between Howrah and Guwahati (Kamakhya) at Malda Town Railway Station.


(Source: DD) pic.twitter.com/ohvSAoqXSX

— ANI (@ANI) January 17, 2026

முன்னதாக, வந்தே பாரத் ரயிலில் ஏறி ஆய்வு செய்த பிரதமர் மோடி, அதில் பயணம் செய்யவிருந்த மாணவர்கள் மற்றும் ஓட்டுநர்களுடன் உரையாடினார்.

Read More

Previous Post

அபாயா அணிந்து வந்த துப்பாகிதாரி

Next Post

Egg Price | அதிரடியாக குறைந்த முட்டை விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி.. ஒரே நாளில் 30 காசுகள் குறைந்தது! | வணிகம்

Next Post
Egg Price | அதிரடியாக குறைந்த முட்டை விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி.. ஒரே நாளில் 30 காசுகள் குறைந்தது! | வணிகம்

Egg Price | அதிரடியாக குறைந்த முட்டை விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி.. ஒரே நாளில் 30 காசுகள் குறைந்தது! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin