• Login
Saturday, May 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு வெப்ப எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
May 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு வெப்ப எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாட்டில் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களுடன், கொழும்பு, கம்பஹா, மொனராகல மாவட்டங்களும் இந்த எச்சரிக்கைக்குள் அடங்குகின்றன.



அதன்படி, நாளை (03.05.2026) பகல் நேரத்தில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடல் உணரும் வெப்பநிலை, ‘எச்சரிக்கை’ மட்டத்தில் நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம்

இது வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் இணைந்து மனித உடலுக்கு உணரப்படும் வெப்பத்தை அதிகரிக்கும் சூழலை குறிக்கிறது. இந்த நிலைமையில், மக்கள் தேவையற்ற வெளிப்புறச் செயல்பாடுகளைத் தவிர்க்க வேண்டும் என சுகாதார அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு வெப்ப எச்சரிக்கை | Heat Warning Issued For Several Districts In Sl



குறிப்பாக, நீண்ட நேரம் நேரடி சூரிய ஒளியில் இருப்பதும், கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடுவதும் உடல் சோர்வு, தலைசுற்றல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். 

அதிக வெப்பத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகரிப்பதன் காரணமாக உடலில் உப்புச் சத்து சமநிலை குலைந்து, தசைப்பிடிப்பு போன்ற பிரச்சினைகளும் உருவாகலாம் என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.


இதனால், மக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துதல், குளிர்ச்சியான இடங்களில் தங்குதல், இலகுவான உடைகள் அணிதல் மற்றும் வயதானவர்கள், குழந்தைகள் போன்ற ஆபத்துக்குட்பட்ட குழுக்களை சிறப்பாக கவனித்தல் ஆகியவற்றை கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  


இந்நிலையில், வெப்பத்தால் ஏற்படக்கூடிய உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க பொதுமக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டியது மிக அவசியமானதாகும் என சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

பிரதமர் மகப்பேறு கால கொடுப்பனவு உள்ளிட்ட தொழிலாளர் உதவித் திட்டங்களை அறிவித்தார். – Malaysiakini

Next Post

Kerala Assembly Election 2026 | கேரளாவில் அரியணை யாருக்கு? – 1 சதவீதத்திற்கும் குறைவான வித்தியாசம்… முந்தைய தேர்தல் கணக்கு!

Next Post
Kerala Assembly Election 2026 | கேரளாவில் அரியணை யாருக்கு? – 1 சதவீதத்திற்கும் குறைவான வித்தியாசம்… முந்தைய தேர்தல் கணக்கு!

Kerala Assembly Election 2026 | கேரளாவில் அரியணை யாருக்கு? - 1 சதவீதத்திற்கும் குறைவான வித்தியாசம்... முந்தைய தேர்தல் கணக்கு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin